#Lyrics #Samuel Jeyaraj #Tamil Lyrics Karthar Unnai Perugavum – கர்த்தர் உன்னை பெருகவும் Allwin Benat / 4 years 0 1 min read கர்த்தர் உன்னை பெருகவும்நிலைத்தோங்கவும் செய்வார்வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும்இடம்கொண்டு பெருகிடுவாய் 1.பெருக்கத்தின் தேவன்உன்னோடு உண்டுபலுகிபெருக உன்னைஉயர்த்திடுவார்வாலாக்காமல்தலையாக்குவார்கீழாக்காமல் மேலாக்குவார் 2.வானத்தின் பலகணியைதிறக்கும் தேவன் உண்டுவெண்கல கதவுகளைஉடைத்திடுவார்இருப்பு (இரும்பு) தாழ்ப்பாளை முறித்திடுவார்பொக்கிஷங்களைதந்திடுவார் 3.கிருபையை பெருகும் தேவன் எனக்குள் உண்டுசமாதானத்தால் என்னைநிரப்பிடுவார்ஸ்தோத்திரத்தினால்பெருகிடுமேவிசுவாசத்தால் பெருகிடுமே Song Description: Tamil Christian Song Lyrics, Karthar Unnai Perugavum, கர்த்தர் உன்னை பெருகவும். KeyWords: Vadakkankulam A.G. Church, Rev.Samuel Jeyaraj, Karthar Unnai Peruhavum. Share: