24/04/2025
#Benny Joshua #G - Major #Lyrics #Tamil Lyrics

Karthar En Meipparanavar – கர்த்தர் என் மேய்ப்பரானவர்

 

Scale: G Major

கர்த்தர் என் மேய்ப்பரானவர்
நான் தாழ்ச்சி அடைகிலேன்
அவர் என்னை புல்லுள்ள இடத்தில்
அமர்ந்த தண்ணீர்களண்டையில்
என்னை கொண்டு போகிறார்
ஆத்துமாவை தேற்றி
என்னை நீதியின் பாதையில்
நடத்துவார்
                         – கர்த்தர்
எதிரி முன் விருந்தொன்றை
ஆயத்தம் செய்தீர்
புது எண்ணெய் அபிஷேகம்
என் மேல் ஊற்றி 
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடப்பினும் – 2
பொல்லாப்புக்கு பயப்படேனே
உம் கோலும் தடியும் என்னை தேற்றும்
கர்த்தர் என் மேய்ப்பரானவர்
நான் தாழ்ச்சி அடைகிலேன்
அவர் என்னை புல்லுள்ள இடத்தில்
அமர்ந்த தண்ணீர்களண்டையில்
என்னை கொண்டு போகிறார்
ஜீவனுள்ள நாளும்
நன்மையும் கிருபையும்
தொடருமே
                         – கர்த்தர்

Tanglish

Karthar En Meipparanavar
Naan Thaazhchi Adaigilen
Avar Ennai Pullulla Idathil
Amarntha Thanneergalandayil
Ennai Kondu Pogiraar
Aathumavai Thetri
Ennai Neethiyin Pathayil
Nadathuvaar
                        – Karthar

Ethiri Mun Virunthondrai
Aayatham Seitheer
Puthu Ennai Abishegam
En mel Ootri
Marana Irulin Pallaththakkil
Naan Nadappinum – 2
Pollappukku Bayappadene
Um Kolum Thadiyum Ennai Thetrum

Karthar En Meipparanavar
Naan Thaazhchi Adaigilen
Avar Ennai Pullulla Idathil
Amarntha Thanneergalandayil
Ennai Kondu Pogiraar
Jeevanulla Nalum
Nanmayum Kirubayum
Thodarumae
                        – Karthar



Song Descripttion: Tamil Christian Worship Song Lyrics, Karthar En Meipparanavar, கர்த்தர் என் மேய்ப்பரானவர்.
Keywords: Benny Joshuah,En Meippar, En Belane Benny Joshuah Worship Song.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *