24/04/2025
#Lyrics #Tamil Lyrics #Yona Pushparaj

kannil ulla kannirellam – கண்ணில் உள்ள கண்ணீரெல்லாம்

 
என் கண்ணில் உள்ள கண்ணீரெல்லாம்
உன் பாதத்திலே ஊற்றிவிட்டேனே
என் மனதில் உள்ள பாரங்களெல்லாம்
சொல்லி அழுதேனே – நான் – 2
– என் கண்ணில்

1. நான் பள்ளதாக்கில் நடந்தபோதெல்லாம்
லீலிபுஷ்பமாக நீர் இருந்தீரே – 2
நான் பாதாளத்தில் விழுந்தபோதெல்லாம்
உம் கரத்தில் தாங்கிவிட்டீரே – 2
– என் கண்ணில்

2. மாயை அன்பு நிறைந்த
உந்தன் அன்பு பெரிதே ஐயா – 2
மனிதன் அன்பு மாறிவிட்டாலும்
உந்தன் அன்பு மாறாதய்யா – 2
– என் கண்ணில்

3. நான் மரண இருளில் நடந்த போதெல்லாம்
நீர் மரணத்தை ஜெய்தீரையா
நான் வியாதியிலே இருந்த போதெல்லாம்
உந்தன் தழும்புகளால் குணமாக்கினீர்.
– என் கண்ணில்

En Kannil Ulla Kanneerellam
Un Paathatthile Ootrivittene
En Manathil Ulla Baarangalellaam
Solli Azhuthene – Naan – 2
– En Kannil

1. Naan Pallatthaakkil Nadanthapothellaam
Leelipuzhpamaaga Neer Iruntheere – 2
Nan Pathalatthil Vizhunthapothellaam
Um Karathil Thaangivittire – 2
– En Kannil

2. Maayai Anbu Niraintha
Unthan Anbu Perithe Aiyaa – 2
Manithan Anbu Maarivittaalum
Unthan Anbu Maraathaiyaa – 2
– En Kannil

3. Naan Marana Irulil Nadantha Pothellaam
Neer Maranatthai Jeitheeraiyaa
Naan Viyaathiyile Iruntha Pothellam
Unthan Thazhumbugalaal Kunamaakkineer
– En Kannil


Song Description: kannil Ulla Kannirellam, கண்ணில் உள்ள கண்ணீரெல்லாம்.
KeyWords: pr.yona pushparaj, kalangal kadanthu ponathey vol-13.

Uploaded By: Lee.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *