09/06/2025
#Jeeva #Lyrics #Tamil Lyrics

Kanneerai Kandavare – கண்ணீரை கண்டவரே

நன்றி நன்றி இயேசய்யா
நேசிக்கிறேன் இயேசய்யா – 2

கண்ணீரை கண்டவரே
அலைச்சல்களை அறிந்தவரே
விண்ணப்பத்தின் சத்தம் கேட்டீரே
புலம்பலை களிப்பாக மாற்றினீரே – 2

நன்றி நன்றி இயேசய்யா
நேசிக்கிறேன் இயேசய்யா – 2

இதயத்தை கண்டவரே
நெருக்கத்தை அறிந்தவரே
பெரிய காரியங்கள் செய்தீரே
உள்ளங்கையில் என்னை வரைந்தீரே – 2

நன்றி நன்றி இயேசய்யா
நேசிக்கிறேன் இயேசய்யா – 2

கன்மலை மேல் உயர்த்தினீர்
கரம் பிடித்து நடத்தினீர்
முத்திரை மோதிரமாய் மாற்றினீரே
கிருபையினால் முடி சூட்டினீரே – 2

நன்றி நன்றி இயேசய்யா
நேசிக்கிறேன் இயேசய்யா – 2

Song Description: Tamil Christian Song Lyrics, Kanneerai Kandavare, கண்ணீரை கண்டவரே.
KeyWords: Jeeva, Athisayamanavare Vol – 3, K.N. Rajan Nantri Nantri Yesaiya, Nandri Nandri, Athisayamanavarae, Kaneerai Kandavarae.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *