24/04/2025
#Lyrics #Reenu Kumar #Tamil Lyrics

Jebikka Marantha Pothum – ஜெபிக்க மறந்த போதும்

ஜெபிக்க மறந்த போதும்
என் அப்பா நீங்க
வேதம் வாசிக்க மறந்த போதும்
என் அப்பா நீங்க
துரோகம் செஞ்ச போதும்
என் அப்பா நீங்க
பாவம் செஞ்ச போதும்
என் அப்பா நீங்க

Chorus
அப்பா நீங்க ஏசப்பா நீங்க
அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க

என்னை கையில் ஏந்தி செல்லும்
இயேசு அப்பா நீங்க
என்னை தோளில் சுமந்து செல்லும்
அன்பு அப்பா நீங்க
நான் விழுந்து போதும் தூக்கின
என் அப்பா நீங்க
யார் வெறுத்தாலும்
சேர்த்துக்கொள்ளும்
அப்பா நீங்க

Chorus
அப்பா நீங்க ஏசப்பா நீங்க
அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க

Tanglish

Jebikka Marandha Podhum En Appa Neenga
Vedham Vasikka Marantha Podhum
En Appa Neenga
Dhrogam Seinja Pothum En Appa Neenga
Paavam Seinja Pothum En Appa Neenga

Chorus
Appa Neenga Yesappa Neenga
Appa Neenga Enakkellam Neenga 2

Ennai Kayil Yendhi Sellum
Yesu Appa Neenga
Ennai Thozhlil Sumandhu Sellum
Anbu Appa Neenga
Naan Vizhundhu Podhum Thukina
En Appa Neenga
Yaar Vaeruthalum Saerthukolum
Appa Neenga


Song Description: Tamil Christian Song Lyrics, Jebikka Marantha Pothum, ஜெபிக்க மறந்த போதும்.
Keywords: Reenu Kumar, K4, Rock Eternal Ministries, Kanmalai – 4, Jebikka Marandha Podhum, K 4, Jebikka Marantha Pothum.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *