#Lyrics #Sumith Samuel #Tamil Lyrics Irukindravar – இருக்கின்றவர் Allwin Benat / 4 years 0 1 min read D Major – 4/4,T-118என்னை படைத்தஎன் தேவன் பெரியவரேஎன்றும் ஆராதிப்பேன்எனக்கு உதவின தேவன் உயர்ந்தவரே என்றும் ஆராதிப்பேன் – 2 அவர் நாமம் யெகோவா சத்திய தேவனே இருக்கின்றவர் அவர் இருக்கின்றவர் அவர் என்னோடு இருக்கின்றவர் – 2 குழியில் விழுந்தபொதெல்லாம்குனிந்து தூக்கினீர் – 2தனிமையில் அழுதபொதெல்லாம்தாங்கியே நடத்தினீர் – 2– அவர் நாமம் யெகோவா பார்வோனின் சேனை முன்னேசெங்கடலை கடந்து நடந்தேன் – 2பாதை முடியும் வரை என்னை பாதுகாத்து நடத்தினீரேகானான் செல்லும் வரை என்னைகரம்பிடித்து நடந்தினீரே அவர் நாமம் யெகோவா சத்திய தேவனே – 2 இருக்கின்றவர் அவர் இருக்கின்றவர் அவர் என்னோடு இருக்கின்றவர் உம்மை பாடி என்றும் போற்றிடுவோம்உம்மை புகழ்ந்து பாடிடுவோம்எங்கள் தேவாதி தேவனை போற்றிடுவோம்உம்மை உயர்த்தி பாடிடுவோம்எங்கள் சத்திய ஆவியை ஆராதிப்போம்சாட்சியாய் வாழ்ந்திடுவோம்நாதன் இயேசுவை என்றும் ஆராதிப்போம்அவர் நாமத்தை உயர்த்திடுவோம்TanglishEnnai padaitha en devan periyavaraeEndrum aarathipeanEnnaku udhavina devan uyarndhavaraeEndrum aarathipean – 2 Avar nammam yehovah Sathiya devanae Irukindravar avar irukindravarAvar enodu irukindravar – 2 Kuliyil viluntha bodhellam Kunnithu thukinir – 2 Thanimail alzhutha bothellamThangiyae nadhathinir – 2 Avar nammam yehovah Sathiya devanae – 2Irukindravar avar irukindravarAvar enodu irukindravar – 2 Parvonin saenai munney Sengadalai kadanthu nadanthen – 2Paathai mudium varai ennai Pathu kathu nadhathiniraeCannan sellum varai ennaiKaram pidithu nadathinirae Avar nammam yehovah Sathiya devanae – 2Irukindravar avar irukindravarAvar enodu irukindravar – 2 Ummai paadi endrum potriduvomUmmai pugalndu padiduvomEngal devathi devanai potriduvomUmmai uyarthi padiduvomEngal sathiya aaviyai aarathipomSatchiyai vazhalthiduvomNathan yesuvai endrum aarathipomAvar nammathai uyarthiduvom Song Description: Tamil Christian Song Lyrics, Irukindravar, இருக்கின்றவர் Keywords: Sumith Samuel, Ennai Padaitha En Thevan, Ennai Padaitha En Devan, Irukkintravar. Uploaded By: Sumith Samuel. Share: