24/04/2025
#Darwin Ebenezer #Lyrics #Tamil Lyrics

Innum Naan Azhiyala – இன்னும் நான் அழியல

இன்னும் நான் அழியல
இன்னும் தோற்று போகல
ஆனாலும் வாழ்கிறேனே
ஏன்? ஏன்? ஏன்?
போராட்டங்கள் முடியல பாடுகளும் தீரல
ஆனாலும் இருக்குறேனே
ஏன்? ஏன்? ஏன்?
கிருபை கிருபை கிருபை கிருபை – எல்லாம்
நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாலந்தில்ல எல்லாம் கிருபை

படிக்கல உயரல பட்டத்தாரி ஆகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன்? ஏன்? ஏன்?
நிற்கிறேன் நிர்மூலமாகமலே இருக்கிறேன்
ஆனாலும் நிற்கிறேனே ஏன்? ஏன்? ஏன்?

அற்புதங்கள் நடக்குது
அதிசயங்கள் நடக்குது
வியாதியெல்லாம் மாறினது
ஏன்? ஏன்? ஏன்?
பாவமெல்லாம் மறைந்தது
சாபமெல்லாம் உடைந்தது
பரிசுத்தமாய் மாறினது
ஏன்? ஏன்? ஏன்?

Song Description: Tamil Christian Song Lyrics, Innum Naan Azhiyala, இன்னும் நான் அழியல.
KeyWords: Darwin Ebenezer, Ezhunthavar, Worship Songs, Innum Na Aliyala.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *