24/04/2025
#Lyrics #Samuel Jeyaraj #Tamil Lyrics

Ini Theengai – இனி தீங்கை

இனி தீங்கை காணாதிருப்பாய்
கர்த்தர் உந்தன் நடுவில் இருப்பதால்

தீங்கு கூடாரம் அணுகாது
தீங்கு பின் தொடராது
தீங்கு கிட்டிச்சேராது
தீங்கு எல்லை நெருங்காது
                         – இனி தீங்கை

என் சமுகம் முன்னால் செல்லும்
என் மகிமை பின்னால் காக்கும் – 2
விலகிடமாட்டேன் கைவிடமாட்டேன்
ஒதுங்கிட மாட்டேன் ஒதுக்கிட மாட்டேன்
தீங்கை காணாதிருப்பாய்
                           – தீங்கு கூடாரம்

சமாதானம் உன் அலங்கத்திலே
சுகமும் உன் அரண்மனையில் – 2
கவலை வேண்டாம் கண்ணீர் வேண்டாம்
கலக்கம் வேண்டாம் கஷ்டம் வேண்டாம்
தீங்கை காணாதிருப்பாய்
                           – தீங்கு கூடாரம்

Song Description: Tamil Christian Song Lyrics, Ini Theengai, இனி தீங்கை.
KeyWords: Vadakkankulam A.G. Church, Oruvarum Seiyatha, Rev.Samuel Jeyaraj, Promise Song 2020, Ini Theengai Kanathiruppai, Ini Theengai Kanathiruppaai.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *