Ezhumbu Sioney – எழும்பு சீயோனே
உன் தூசியை உதறியே எழும்பிடு
எழும்பு சீயோனே எழும்பிடு
உன் கட்டுகளை அறுத்தே எழும்பிடு
எழும்பு சீயோனே எழும்பிடு
உன் வல்லமையை தறித்தே எழும்பிடு
உலகத்தின் ஒளியாய் மாறிட
உன்னதத்தின் தேவனை உயர்திடு
மலையின் மேல் இருக்கும் பட்டிணமே
மகிமையின் தேவனை உயர்திடு
– எழும்பு சீயோனே
நேசரின் கரத்தை பிடித்திடு
நேசகொடியாய் மாறிடு
கனிகள் பலவே தந்திட
கருணையின் கரத்தை நோக்கிடு
– எழும்பு சீயோனே
தூயரின் பெலனை பெற்றிட
துதிகள் செலுத்தியே மகிழ்ந்திடு
துதித்திடு மனமே துதித்திடு
தூயதேவனை துதித்திடு
துதித்திடு மனமே துதித்திடு
உன்னதத்தின் தேவனை துதித்திடு
துதித்திடு மனமே துதித்திடு
தூய தேவனை துதித்திடு
Un Vallamaiyai Tharithae Ezhumbidu
Ezhumbu Sioney Ezhumbidu
Un Kattugalai Aruthae Ezhumbidu
Ezhumbu Sioney Ezhumbidu
Un Vallamaiyai Tharithe Ezhumbidu
Ulagathin Ozhiyaai Maarida
Unnathathin Thevanai Uyarthidu
Malaiyin Mel Irukkum Pattiname
Magimaiyin Thevanai Uyarthidu
– Ezhumbu Sioney
Nesarin Karathai Pidithidu
Nesa Kodiyaai Maaridu
Kanigal Palavae Thanthida
Karunaiyin Karathai Nokkidu
– Ezhumbu Sioney
Thooyarin Belanai Petrida
Thuthigal Seluthiye Magizhnthidu
Thuthithidu Maname Thuthithidu
Thooya Thevanai Thuthithidu
Thuthithidu Maname Thuthithidu
Unnathathin Thevanai Thuthithidu
Thuthithidu Maname Thuthithidu
Thooya Thevanai Thuthithidu