24/04/2025
#Alwin Thomas #E - Major #Lyrics #Tamil Lyrics

Ezhumbi Pragasi – எழும்பி பிரகாசி

Scale: E Major – 2/4

எழும்பி பிரகாசி ஒளி வந்தது
கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது
பிரகாசி – 4
oh ho ho ho hoo.. It’s My Shine Time
oh ho ho ho hoo.. Hallelujah

உலகத்தின் வெளிச்சம் நான்தானே
உலகத்திற்கே வெளிச்சமாமே – 2
பிரகாசி – 4
oh ho ho ho hoo.. It’s My Shine Time
oh ho ho ho hoo.. Hallelujah

மலையின் மேல் பட்டணம் மறையாதே
மகிமையின் அளவும் குறையாதே – 2
பிரகாசி – 4
oh ho ho ho hoo.. It’s My Shine Time
oh ho ho ho hoo.. Hallelujah

Song Description: Tamil Christian Song Lyrics, Ezhumbi Pragasi, எழும்பி பிரகாசி.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Elumbi Prakasi, Ezumbi Pragasi, Nandri 6.



Leave a comment

Your email address will not be published. Required fields are marked *