09/06/2025
#Lyrics #Tamil Lyrics #Vijay Aaron

Ericho En Mun – எரிகோ என் முன்

எரிகோ என் முன் வீழ்ந்திடுதே
நீர் என்னோடு இருப்பதினால்
செங்கடல் இரண்டாய் பிளந்திடுதே
நீர் என்னுள்ளே இருப்பதினால் – 2

உம்மை போற்றி போற்றி துதிப்பேன்
தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன்
உம்மைப் போற்றி
போற்றி துதிப்பேன் ராஜா நீரே – 2

என்னை நீர் மீட்டுக் கொண்டீர்
கிருபையால் சேர்த்துக் கொண்டீர்
பெலவானாய் மாற்றி விட்டீர்
புது வாழ்வு தந்து விட்டீர்

நீதியில் நாடத்துகின்றீர்
அன்பினால் தாங்குகின்றீர் – 2
– உம்மை போற்றி

பூரண தேவன் நீரே
மகிமையின் ராஜன் நீரே
அற்புத தேவன் நீரே
உண்மையின் ராஜன் நீரே

தவறின நேரங்களில்
தவறாமல் உதவினீரே (நான்) – 2

Song Description: Tamil Christian Song Lyrics, Ericho En Mun , எரிகோ என் முன்.
KeyWords: Vijay Aaron. Christian Song Lyrics, pls 5, Power Lines Vol – 5, Erigo En Mun, Ericho Yen Mun.


Nee En Aashrayam

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *