24/04/2025
#Lyrics #Ravi Bharath #Tamil Lyrics

Ennapathi Illa – என்னபத்தி இல்ல


என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே – 2

அவருக்குள் சகலமும் படைக்கப்பட்டதே
காண்பதும் காணாததும்
அவரின் உடைமையே
அவரைக்கொண்டும் அவருக்கென்றும்
உலகம் அனைத்துமே…
அதிபதி அதிபதி நம் இயேசு ஒருவரே

என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே – 4

1.அழைச்சது முன் குறிச்சது
எந்தன் இரட்சிப்புக்கு வழி வகுத்தது – 2
மன்னிச்சது என்னை மீட்டது
அவர் மகிமையில் கொண்டு சேர்த்தது – 2
                               – என்னை பத்தி

2.பொறுமையா என்னை வளர்த்தது
ஒரு தீமை தொடாம தடுத்தது – 2
சோதனையில் மிக வேதனையில்
அவர் ஆறுதலை தினம் கொடுத்தது – 2
                               – என்னை பத்தி

3.பத்திரமாய் பகலில் கொண்டு சென்று
சுக நித்திரையை இரவில் கொண்டு வந்து – 2
உயிர் தந்து உடுத்த உடை தந்து
என் ஜெபத்திற்கு நல்ல விடை தந்து

It is not about us
Not at all
It is all about it Lord of all – 4



Song Description: Tamil Christian song Lyrics, Aayathamaa 7, Ennapathi Illa, என்னபத்தி இல்ல.
Keywords: Ravi Bharath, Aayathama Vol – 7, Aayathamaa Songs, Enna Patthi Illa.


Lahoo Mein Quwat

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *