Ennai Undaakkiya En – என்னை உண்டாக்கிய என்
அவர் தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை – 2
1. என்மேல் அவர் கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே – என்னை
2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
கேடகமும் துருகமும் பெலன் அவரே – என்னை
3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே
வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் – என்னை
Avar Thoonguvathumillai Uranguvathumillai – 2
1. Enmel Avar Kannai Vaitthu
Aalosanai Solluvaar
Satthiyathin Paathaiyilae Nitthamum Nadatthuvaar
Parisuttha Aaviyaal Ullatthai Nirappuvaar
Parisutthar Parisuthar Avar Peyarae – Ennai
2. Belavina Naatkalilae Belan Thanthu Thaanguvaar
Palavitha Sothanaiyil Jeyam Namakkalippaar
Aabatthu Kaalatthil Aranaana Kottaiyum
Kedagamum Thurugamum Belan Avarae – Ennai
3. Aaviyaana Thevanukku Roobamontrumillaiyae
Roobamillaiyaathalaal Soroobamontrumillaiyae
Vaanjaiyulla Aatthumaavin Iruthayanthannilae
Vaartthaiyaalae Pesugintra Aandavar Ivar – Ennai