24/04/2025
#Benny Joshua #C - Major #Lyrics #Tamil Lyrics

Ennai Azhaithavarey – என்னை அழைத்தவரே

Scale: C Major – Dance
என்னை அழைத்தவரே
என்னை தொட்டவரே
நீர் இல்லாமல் நான் இல்லையே – 2

நான் வாழ்ந்தது உங்க கிருபை
நான் வளர்ந்ததும் உங்க கிருபை
என்னை உயர்த்தி வைத்தீரே
உம் கிருபையே – 2

உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாம
நான் ஒன்றும் இல்லையே – 2
இயேசுவே

தனிமையில் அழுத போதும்
தேற்றிட யாரும் இல்ல
தள்ளாடி நடந்த போதும்
தாங்கிட யாரும் இல்ல – 2
கதறி அழுத நேரத்தில்
என் கண்ணீர் துடைத்த உங்க கிருபை
உங்க கிருபை இல்லண்ணா  நானும் இல்ல
                                 – உங்க கிருபை

நான் என்று சொல்ல
எனக்கொன்றும் இல்ல
திறமைண்ணுசொல்ல
என்னிடம் எதுவும் இல்லை
தகுதியில்லா என்னை
உயர்த்தினதும் உங்க கிருபை
உங்க கிருபை இல்லண்ணா  நானும் இல்ல
                                 – உங்க கிருபை

Song Descripttion: Tamil Christian Song Lyrics, Ennai Azhaithavarey, என்னை அழைத்தவரே.
Keywords: Benny Joshuah, Tamil Worship Song, Sammy Thangiah, Ennai Alaithavarey, Unga Kirubai Vendumey.

Powerpoint Backgrounds

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *