Ennai Azhaithavarae – என்னை அழைத்தவரே
என்னை முன் அறிந்து முன் குறித்தவரே
என்னை இறுதி வரை தாங்கி கொள்பவரே – 2
என்னை இறுதி வரை தாங்கி கொள்பவரே – 2
வேறொன்றையும் நான் கேட்கவில்லை
வேறெதையும் எதிர் பார்க்கவில்லை
முற்றிலும் தந்துவிட்டேன் இயேசுவே
முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே
என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே
இறுதி வரை உம்மில் மாற்றமில்லை – 2
ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில்
அதிசயமே என்னை நீர் அழைத்தது – 2
தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னை
தகுதி படுத்த உம்மிடமாய் இழுத்துக்கொண்டீரே – 2
என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே
இறுதி வரை உம்மில் மாற்றமில்லை – 2
– என்னை அழைத்தவரே
Ennai munnarindhu munkurithavarae
Ennai irudhivarai thaangi kolbavarae
Vaer ondraiyum naan kaetkavillai
Vaeredhaiyum edhirpaarkavilai
Mutrilum thandhuvittaen yesuvae
Muzhuvadhum saarndhuvittaen ummaiyae
Ennai irudhivarai thaangi kolbavarae
Vaer ondraiyum naan kaetkavillai
Vaeredhaiyum edhirpaarkavilai
Mutrilum thandhuvittaen yesuvae
Muzhuvadhum saarndhuvittaen ummaiyae
Ennai azhaithavarae
Ennai nadathuveerae
Irudhivarai ummil maatramillai – 2
Aayiram padhinaayiram
janangal vaazhum boomiyil
Adhisayamae ennai neer azhaithadhu – 2
Thagudhi Illai endru odhungi nindra ennai
Thagudhipadutha ummidamaai izhuthu kondeerae – 2
Song Description: Tamil Christian Song Lyrics, Ennai Azhaithavarae, என்னை அழைத்தவரே.
KeyWords: Stephen J Renswick, Ennai Munnarinthu Mun Kurithavare.