24/04/2025
#Gersson Edinbaro #Lyrics #Tamil Lyrics

Enna Marakkaadheenga – என்ன மறக்காதீங்க


என்ன மறக்காதீங்க
விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறச்சா
நான் எங்கே ஓடுவேன் – 2

எங்கே ஓடுவேன்
உம் சமுகத்தை விட்டு
உம்மை விட்டு விட்டு
எங்கும் ஓடி ஒளிய முடியுமோ – 2

1.யோனாவைப்போல நான் அடித்தட்டிலே
படுக்கை போட்டாலும் விட மாட்டீரே – 2
ஓடி போனாலும் தேடி வந்தீரே
மீனைக்கொண்டாகிலும் மீட்டு வந்தீரே – 2
                                 – என்ன

2.பேதுரு போல் உம்மை தெரியாதென்று
மறுதலித்தாலும் நீர் விடவில்லையே – 2
துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரே
மந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே – 2
                              – என்ன


Tanglish


Enna Marakkaadheenga
Vittu Vilagaadheenga
Unga mugatha neenga marachaa
Naan engae oduven – 2

Engae oduven
Um samugathai vittu
Umma vittu vittu
Engum odi Oliya mudiyumo – 2

1.Yonavaippola Naan Adiththattilae
Padukkai Pottaalum Vida Matteerae – 2
Odi Ponaalum Thedi Vantheerae
Meenaikkondaagilum 
Meettu Vantheerae – 2
                     – Enna 

2.Pethuru Pol Ummai Theriyathendru
Maruthalithaalum Neer Vidavillayae – 2
Thurogam Seithaalum Thookki Vitteerae
Manthayai Meikkimbadi Uyarthi Vaitheerae – 2
                   – Enna


Song Description: Tamil Christian Song Lyrics, Enna Marakkaadheenga, என்ன மறக்காதீங்க.
Keywords:  Neere, Gersson Edinbaro Songs, Enna Marakkathinga.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *