24/04/2025
#Gersson Edinbaro #Lyrics #Tamil Lyrics

Enakku Ummai Vittaa – எனக்கு உம்மை விட்டா

எனக்கு உம்மை விட்டா
யாரும் இல்லப்பா
உங்க அன்பை விட்டா
எதுவும் இல்லப்பா – 2

என் ஆசை நீங்கப்பா
என் தேவை நீங்கப்பா

என் சொந்தம் நீங்கப்பா
என் சொத்து நீங்கப்பா

காண்கின்ற எல்லாம் ஓர் நாள்
கரைந்து போகுமே
தொடுகின்ற எல்லாம் ஓர்நாள்
தொலைந்து போகுமே – 2
              – என் ஆசை

உலகத்தின் செல்வம் எல்லாம்
நிலையாய் நிற்குமோ
அழியாத செல்வம்
நீரே போதும் இயேசுவே – 2
              – என் ஆசை

Tanglish

Enakku Ummai Vitta
Yaarum Illapaa
Unga Anbai Vitta
Edhuvum Illapaa – 2

En Aasai Neengappa
Ena Thevai Neengappa
En Sondham Neengappa
En Sothu Neengappa – 2


Kaangindra Ellam Or Naal
Karaindhu Pogumae
Thodugindra Ellam Or Naal
Tholaindhu Pogumae – 2
                     – En Aasai

Ulagathin Selvam Ellam
Nilayaai Nirkumo
Azhiyaadha Selvam Neerae
Podhum Yesuvae
                     – En Aasai


Song Description: Tamil Christian Song Lyrics, Enakku Ummai Vittaa, எனக்கு உம்மை விட்டா.
Keywords:  Neere – 5, Gersson Edinbaro Songs, Worship Song Lyrics, Christian Song Lyrics, Alive, Neerae – 5, Enakku Ummai Vittaa, Enakku Umma Vitta, Enakku Ummai Vittaa, Yenakku Ummai Vittaa.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *