24/04/2025
#Jeby Israel #Lyrics #Tamil Lyrics

Enakkai Yutham Seibavar – எனக்காய் யுத்தம் செய்பவர்

எனக்காய் யுத்தம் செய்பவர்
எந்தன் இயேசு 
எனக்காய் சாவை வென்றவர்
எந்தன் இயேசு – 2
வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில் 
விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில் 
வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில் – 2
ஒரு வழியாய் வரும் எதிரியை கண்டு 
அஞ்சிட மாட்டேனே – 2
ஏழு வழியாக துரத்திடும் தேவன் 
என் முன்னே செல்கின்றார் – 2
                             – வல்லமை
எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும் 
என் தேவன் பெரியவரே – 2
அக்கினி குதிரைகள் இரதங்களோடு  
சூழ்ந்து கொண்டிடுவார் – 2
                             – வல்லமை
என் சத்துரு முன்பாக விருந்தொன்றை 
ஆயத்தம் செய்கின்றார்  – 2
என் தலையை எண்ணையினால் 
அபிஷேகம் செய்கின்றார்  – 2
                             – வல்லமை

Songs Description: Enakkai Yutham Seibavar, எனக்காய் யுத்தம் செய்பவர்.
KeyWords: Tamil Christian Song Lyrics, Jeby Israel,Enakkaai Yutham Seibavar.


Ghor Andhere Mein

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *