#A. Dinakaran #Lyrics #Tamil Lyrics Enai Maravatha – எனை மறவாத Allwin Benat / 3 years 0 1 min read எனை மறவாத இயேசுவேஉம்மை மறவாமலேஉமக்கென நானும் வாழவேகிருபையை தாருமே உந்தன் முகம் காணவேவிழிகள் இரண்டும் வாடுதேஉந்தன் வார்த்தைக்காகவேசெவிகள் இரண்டும் தேடுதே உம்மை நானும் வாழ்த்தி பாடவே – 2 – எனை மறவா நீர் திறந்த வாசலைஅடைத்து வைக்க ஆளில்லைஉம்மை மீறி தீங்கு செய்யஎதிர்த்து நிற்க்க ஆளில்லை உம்மை நானும் வாழ்த்தி பாடவே – 2 – எனை மறவா நீர் எனக்கு செய்த நன்மை எண்ணிசொல்ல கூடுமோஉம்மை போல என்னைமேக்க நல்ல மேய்ப்பன் யாருமில்லை உம்மை நானும் வாழ்த்தி பாடவே – 2 – எனை மறவா கோணல் ஆன பாதையைசெவ்வையாக மாற்றினீர்நான் நடக்கும் பாதையெல்லாம்வழுவாமல் காக்கின்றீர் உம்மை நானும் வாழ்த்தி பாடவே – 2 – எனை மறவா Songs Description: Tamil Christian Song Lyrics, Enai Maravatha, எனை மறவாத. KeyWords: A. Dinakaran, Tamil Gospel Song, Ennai Maravaatha. Share: