En Yesuvae – என் இயேசுவே
மனதுருக்கம் உடையவரே – 2
என்னைத் தேடி வந்தீரே – 2
என் பிரியமே – 2
1. என்பாடுகள்
என் துக்கங்கள்எல்லாம்
சிலுவையில் சுமந்தீரே
என் துரோகங்கள்
என் அக்கிரமங்கள் எல்லாம்
உம்மீது ஏற்றுக்கொண்டீரே
இயேசுவே நான் – 2
உம்மைத்துதிப்பேன் – 2
என் பிரியமே நான் – 2
உம்மை ஆராதிப்பேன் – 2
எல்லாக் கனத்தும் உரியவரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
2. எனக்காய்)காயப்பட்டீரே – 2
நொறுக்கப்பட்டீரே – 2
சமாதானம் தந்தீரே – 2
என் பிரியமே – 2
தழும்புகளால் சுகமானேன்
வியாதிகளால் நீங்கியதே
கழுகுபோல பெலன் அடைந்தே
மிக உயரத்தில் பறந்தேனே
இயேசுவே நான் – 2
உம்மைத்துதிப்பேன் – 2
என் பிரியமே நான் – 2
உம்மை ஆராதிப்பேன் – 2
எல்லாக் கனத்தும் உரியவரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
என்னைத் தேடி வந்தீரே – 2
உம் ஜீவனை எனக்காய் தந்தீரே – 2
முழுமனதால் உம்மைப் – 2
போற்றுவேன் – 2
இயேசுவே என் இயேசுவே – 4
இயேசுவே நான் – 2
உம்மைத்துதிப்பேன் – 2
என் பிரியமே நான் – 2
உம்மை ஆராதிப்பேன் – 2
எல்லாக் கனத்தும் உரியவரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே