24/04/2025
#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics

En Yesu Endrum Nallavar – என் இயேசு என்றும் நல்லவர்

 
என் இயேசு என்றும் நல்லவர்
கண்மணி போல் என்னை காப்பார்
அவர் சேட்டையின் மறைவினில் என்னை
என்றும் மூடி மறைத்து கொள்வார் – 2

1. மலைகள் விலகினாலும்
குன்றுகள் நிலை பெயர்ந்தாலும் – 2
வாக்கு மாறாத என் தேவன்
என்னை என்றும் நடத்தி செல்வார் – 2

2. உலகம் பகைத்து கொண்டாலும்
குப்பை என்று எண்ணி தள்ளினாலும் – 2
வாக்கு தந்தவர் என் தேவன்
என்னை என்றும் நடத்தி செல்வார் – 2

En Yeshu Entrum Nallavar
Kanmani Pol Ennai Kaappaar
Avar Settayin Maraivinil Ennai
Endrum Moodi Maraithu Kolvaar – 2

1. Malaigal Vilaginaalum
Kundrugal Nillai Peyarndhaalum – 2
Vaakku Maraadha En Devan
Ennai Endrum Nadathi Selvaar – 2

2. Ulagam Pagaithu Kondaalum
Kuppai Endru Enni Thallinaalum – 2
Vaakku Thandhavar En Devan
Ennai Endrum Nadathi Selvaar – 2


Song Description: Nambi Vanthaen, நம்பி வந்தேன்.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, En Yesu Entrum Nallavar.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *