24/04/2025
#Chandra Sekaran #Lyrics #Tamil Lyrics

En Thalaiyellam Thanneer – என் தலையெல்லாம் தண்ணீர்

 
என் தலையெல்லாம் தண்ணீர் ஆகணும்
என் கண்கள் எல்லாம் கண்ணீர் ஆகணும் – 2
நான் கதறி ஜெபித்திட
கண்ணீரோடு ஜெபித்திட – 2

கழுதை கூட தன் எஜமானனை அறியும்
என் தேசத்தின் ஜனங்கள்
உம்மை மறந்தார்களே – 2
இதோ அழியும் என் ஜனங்களுக்காய்
தினம் அழுது ஜெபிக்கணுமே – 2
– என் தலையெல்லாம்

தேசம் எல்லாம் இரத்த வெள்ளம் கண்டு
என் ஜனங்கள் சிதறி சிறையானார்கள் – 2
ஐயோ! அழகான என் தேசமே
நீ அலங்கோலம் ஆனது ஏன் – 2
– என் தலையெல்லாம்

தேடிச் சென்றேன்
ஒருவனை தேசம் எங்கும்
திறப்பில் நிற்க ஒருவனை கானேன் என்றீர் – 2
இதோ அடியேன் நான் இருக்கின்றேன்
ஜெப ஆவியை ஊற்றிடுமே – 2
– என் தலையெல்லாம்

En Thalai Ellaam Thanneer Aaganum
En Kankal Ellaam Kanneer Aaganum – 2
Naan Kathari Jebitthida
Kanneerodu Jebitthida – 2

Kazhuthai Kooda Than
Ejamaananai Ariyum
En Dhesatthin Janangal
Ummai Maranthaargale – 2
Itho Azhiyum En Janangalukkaai
Naan Azhuthu Jebikkanume – 2
– En Thalaiyellaam

Dhesam Ellaam Reththa Vellam Kandu
En Janangal Sithari Siraiyaanaargal – 2
Aiyo Azhagaana En Thesame
Nee Alangolam Aanathu Yen – 2
– En Thalaiyellaam

Thedi Sentren Oruvanai Thesam Engum
Thirappil Nirka Oruvanai
Kaanen Endreer – 2
Itho Adiyen Naan Irukkintren
Jeba Aaviyai Ootridume – 2
– En Thalaiyellaam


Song Description: Tamil Christian Song Lyrics, En Thalaiyellam Thanneer, என் தலையெல்லாம் தண்ணீர்.
KeyWords: Chandra Sekaran, Youthavin Sengol, Youthaavin Sengol, En Thalaiyellaam Thanneer Aaganum.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *