24/04/2025
#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics

En Ninaivugalai Neer – என் நினைவுகளை நீர்

என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்
இதயத்தை நீர் சுத்திகரியும்
கண்கள் கைகள் செயல்களெல்லாம்
உம்மை பிரியப்படுத்தட்டும் – 2

பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும்
பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும் – 2
                                                 – என் நினைவுகளை

Song Description: Tamil Christian Song Lyrics, En Ninaivugalai Neer, என் நினைவுகளை நீர்.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Christian Song Lyrics, Beaulah Godwin, Melba Johnsam, Davidsam Joyson.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *