#Lyrics #Praiselin Stephen #Tamil Lyrics En Nesar – என் நேசர் Allwin Benat / 3 years 0 1 min read என் நேசர் அழகுள்ளவர்வெண்மையும் சிவப்புமவர் மாறிடாத நேசர் அவர்மகிமையாய் வந்திடுவார்மருரூபமாகிக்டுவர்மகிமையில் சேர்த்திடுவார் – 2 – என் நேசர் அல்பாவும் ஓமேகவும் ஆனவர்முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் – 2சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போலமுகம் பிரகாசிக்கும் சூரியனை போல – 2 – மாறிடாத நேசர் மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்பாடுமணவாளன் இயேசுவையே சந்திக்கவே – 2மேகங்களுடனே வருகிறார்குத்தின கண்கள் யாவும் அவரை காணும் – 2 – மாறிடாத நேசர் தேவனின் மகிமை பிரகாசிக்கும்கர்த்தர் அவர் ஜெனத்தின்மேல் பிரகாசிப்பார் – 2ராஜாதி ராஜா அரசளுவார்கர்த்தாதி கர்த்தா அவர் நாமம் – 2 – மாறிடாத நேசர் Song Description: Tamil Christian Song Lyrics, En Nesar, என் நேசர். Keywords: Praiselin Stephen, En Nesar Azhagullavar, Yen Nesar. Share: