24/04/2025
#Lyrics #Richard Paul Isaac #Tamil Lyrics

En Nenapavae – என் நினைப்பாவே


ஆயிரம் தாயின் அன்புக்கு மேலாக
என் மேல் நேசம் வச்சவரே
விவரித்து சொல்ல
எனக்கு ரொம்ப ஆசை
சொன்னாலும் வாழ்நாள் போதாதே – 2

திரும்பும் திசையெல்லாம்
அரவணைப்பை உணர்ந்தேன்
பார்க்கும் நொடியெல்லாம்
கரம் அதை நான் கண்டேனே – 2

என் நினைப்பாவே இருப்பவர் நீரே
என்னை நெனச்சு நெனச்சு
ரசிப்பவர் நீரே – 2

தேவைகள் வரும்போது
தேடி வரும் மனிதனல்ல
தேவைகள் முடிந்தபோது
தூக்கி எரியும் மனிதனல்ல

என்னை விட்டுக்கொடுக்க தெரியாதவர்
என்னை மறக்கவும் முடியாதவர் – 2
– திரும்பும் திசையெல்லாம்



Song Description: Tamil Christian Song Lyrics, En Nenapavae, என் நினைப்பாவே.
KeyWords: Richard Paul Isaac, En Ninaippaave Iruppavar Neere, En Nenapavae Irupavar Neerae.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *