24/04/2025
#Lyrics #Reenu Kumar #Tamil Lyrics

En Nambikkaiyin Kaaranar – என் நம்பிக்கையின் காரணர்

என் நம்பிக்கையின் காரணர் நீரே
என் வாழ்வின் அர்த்தம் நீரே
என்னை ஆழுகை செய்பவர் நீரே
உம்மை புகழ்ந்து பாடிடுவேனே – 2

உம்மை ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்
ஆயுள்வரை உம்மை ஸ்தோத்தரிப்பேன் – 2
     – என் நம்பிக்கை
முதலும் நீரே முடிவும் நீரே
துவங்கியதை முடிப்பவர் நீரே – 2
கடலின் மேல் நடந்து
கரை சேர்ப்பவரும் நீரே – 2
                   – உம்மை ஆராதிப்பென்

சொன்னதை செய்யும் உன்னதர் நீரே
வாக்கு மாறா உத்தமர் நீரே – 2
கூப்பிட்ட நேரத்திலெல்லாம்
செவி கொடுப்பவரும் நீரே – 2
                  – உம்மை ஆராதிப்பென்

Song Description: Tamil Christian Song Lyrics, En Nambikkaiyin Kaaranar, என் நம்பிக்கையின் காரணர்.
Keywords: Reenu Kumar, K4, Rock Eternal Ministries, Kanmalai – 4,  En Nambikkaiyin Karanar, K 4.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *