24/04/2025
#Lyrics #Samuel Jeyaraj #Tamil Lyrics

En Janam Orupothum – என் ஜனம் ஒருபோதும்

என் ஜனம் ஒருபோதும்
வெட்கப்பட்டுப்போவதில்லை – 2
வெட்கப்பட்டுப்போவதில்லை
என் ஜனம் ஒருபோதும் – 2

உயர்வில் தடைகள் இல்லை
எதிரிகள் அருகில் இல்லை
வாதை உன்னில் இல்லை
குடும்பத்தில் குறைவே இல்லை
                          – என் ஜனம்

பயமும் கலக்கமில்லை
கொடுமை திகிலுமில்லை
சஞ்சலம் தவிப்பும் இல்லை
வியாதி வறுமை இல்லை
                          – என் ஜனம்

அழைத்தவர் மறப்பதில்லை
வாக்குகள் மாறவில்லை
வெட்கம் அடைவதில்லை
கைவிடப்படுவதில்லை
                          – என் ஜனம்

Song Description: Tamil Christian Song Lyrics, En Janam Orupothum, என் ஜனம் ஒருபோதும்.
KeyWords: Vadakkankulam A.G. Church, Yen Janam Orupodhum, Rev.Samuel Jeyaraj.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *