#Alwin Paul #Lyrics #Tamil Lyrics En Adayalam – என் அடையாளம் Allwin Benat / 4 years 0 1 min read என் அடையாளம் உம் முகம் அல்லவோ.என் முகவரி உம் சமுகம் அல்லவோ – 2உயர்த்திடுவேன் உம் நாமத்தை,பிடித்திடுவேன் உம் கரத்தை – 2 – என் அடையாளம் அயராமல் தேடுவேன்துயராமல் வாழுவேன் – 2பிரியாமல் பிணைவேன்பிரியமே பாதத்தில் – 2உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன். – என் அடையாளம் உந்தன் வார்த்தையேஎன் பாதைக்கு வெளிச்சமே – 2உம் வாசம் சுவாசிப்பேன்சுகமாய் ஜீவிப்பேன் – 2என் நேசரே உம்மை நேசிப்பேன் – என் அடையாளம் உம்மை யோசிப்பேன்உம்வசம் யாசிப்பேன் – 2நீங்காத உறவே.. நினைவெல்லாம் நிறைவே.. – 2உயிரிலும் உணர்விலும் கலந்திட்ட கர்த்தரே – என் அடையாளம்TanglishEn adyaalm um mugam allavo.En mugavari un samugam allavo..Vuyarthiduvean um naamathai,pidithiduvean um karathai – 2 – En adyaalm Ayaraamal theduveanThuyaramal vaazhuvean – 2Piriyaamal pinaivean Piryamae paathathil Unthan nizhalai nitham vaanjipean – En adyaalm Unthan vaarthaieaEn paathaiku velichamae – 2Um vaasam swasipeanSugamai jeevipean – 2En nesarae ummai nesipean – En adyaalm Ummai yosipeanUm vasam yaasipean – 2Neengatha uraveNinaivellam niraive – 2Uirielum unarivilumkalanthita karthare – En adyaalm Song Description: Tamil Christmas Song Lyrics, En Adayalam, என் அடையாளம். KeyWords: Alwin Paul, Benny Joshua, Yen Adayaalam, En Adayaalam, En Adaiyalam, Yen Adaiyalam. Share: