En Aathumavae – என் ஆத்துமாவே

என் ஆத்துமாவே கர்த்தை நீ ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி
அவர் செய்த சகல உபகாரங்களை
நீ மறவாமலே ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி
அவர் செய்த சகல உபகாரங்களை
நீ மறவாமலே ஸ்தோத்தரி
1. உன் அக்கிரமங்கள் எல்லாம் அவர் மன்னித்து
உன் நோய்களை குணமாக்கினார்
உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு
உன்னை கிருபையினால் முடிசூட்டினார்
தம் நன்மையினால் உன் வாயை திருப்பிதியாக்கினார்
கழுகுக்கு சமானமாக உன் வயதை திருப்பினார்
உன் நோய்களை குணமாக்கினார்
உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு
உன்னை கிருபையினால் முடிசூட்டினார்
தம் நன்மையினால் உன் வாயை திருப்பிதியாக்கினார்
கழுகுக்கு சமானமாக உன் வயதை திருப்பினார்
என் ஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி
2. பூமிக்கு வானம் எத்தனை தூரமோ
அவர் கிருபையும் பெரிதானதே
மேற்குக்கும் கிழக்குக்கும் உள்ள தூரம்போல்
உன் பாவத்தை விலக்கினாரே
ஒரு தகப்பன் இரங்குவது போல் அவர் உனக்கும் இரங்கினார்
நீ மண்ணென்று அறிந்த பின்பும்
அவர் நினைவு கூர்ந்திட்டார்
அவர் கிருபையும் பெரிதானதே
மேற்குக்கும் கிழக்குக்கும் உள்ள தூரம்போல்
உன் பாவத்தை விலக்கினாரே
ஒரு தகப்பன் இரங்குவது போல் அவர் உனக்கும் இரங்கினார்
நீ மண்ணென்று அறிந்த பின்பும்
அவர் நினைவு கூர்ந்திட்டார்
என் ஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி
என் ஆத்துமாவே கர்த்தை நீ ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி
அவர் செய்த சகல உபகாரங்களை
நீ மறவாமலே ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி
அவர் செய்த சகல உபகாரங்களை
நீ மறவாமலே ஸ்தோத்தரி
என் ஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி
…..
En Aathumavae Kartharai Nee Sthothari
En Muzhu Ullamae Avar Parisutha Naamaththai Sthothari
Avar Seitha Sagala Ubagarangalai
Nee Mar Amalan Sthothari
En Muzhu Ullamae Avar Parisutha Naamaththai Sthothari
Avar Seitha Sagala Ubagarangalai
Nee Mar Amalan Sthothari
1. Un Akramngal Elam Avar Manniththu
Un Noigalai Kunamaakkinaar
Un Praananai Azhivukku Vilakki Meetu
Ummai Kirubaiyaal Mudi Sootrinaar
Tham Nanmaiyinaal Un Vaaiyai Avar Thripthiyaakkinaar
Kazhugukku Samaanamaaga Un Vayathai Thiruppinaar
En Aathumavae Karththarai Nee Sthothari
En Muzhu Avar Parisuththa Naamaththai Sthothari

2. Boomikku Vaanam Eththanai Uyaramo
Avar Kirubaiyum Perithanathae
Merkukum Kizhakkum Ulla Thooram Pol
Un Pavaththai Vilakkinaare
Oru Thagappan Iranguvathu Pol Avar Unakkum Iranginaar
Nee Mannanentru Aruintha Pinbum
Avar Ninaivu Koornthittaar

Avar Seitha Sagal Ubagaarangalaiyum
Nee Maravaamalae Sthothari

Song Description: En Aathumavae, என் ஆத்துமாவே.
Keywords: Tamil Christian Song Lyrics, Davidsam Joyson, En Aathumave, Yen Aathumave.