09/06/2025
#Lyrics #Tamil Lyrics #Wesley Maxwell

Ellavatrilum Neer – எல்லாவற்றிலும் நீர்

எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே
எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே

உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்ரமே
உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்ரமே

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (4)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே)
நீரே நீர் மாத்ரமே (3)

பரிசுத்தர் பரிசுத்தர் (அவர்) பரிசுத்தரே (4)
பரிசுத்தர் பரிசுத்தர் (அவர்) பரிசுத்தரே (4)
நீரே நீர் மாத்ரமே (10)

Songs Description: Tamil Christian Song Lyrics, Ellavatrilum Neer, எல்லாவற்றிலும் நீர்.
KeyWords: Wesley Maxwell, Worship Songs, Ellaavatrilum Neer Melaanavar. Ellavatrilum Melanavar.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *