24/04/2025
#Lyrics #Ranjith Jeba #Tamil Lyrics

Ellaa Nerukkamum – எல்லா நெருக்கமும்

Scale: D Minor
எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம்
நம் சுக வாழ்வு துளிர்த்திடும் காலம்
கலங்காதே என்றும் திகையாதே இந்நாள்
அழைத்தவர் முன் செல்கிறார்
அவர் நாமம் எல்ரோகி
நம்மை எந்நாளும் காண்கின்றவர் – 2
கைவிடப்படுவதில்லை
நீ ஒடுங்கிப்போவதில்லை
ஓ..ஓ..ஓ.. கைவிடப்படுவதில்லை
நீ அவமானம் அடைவதில்லை
1. ஒன்றுமே இல்லையென்று
ஏங்கி நீ தவித்திடாதே – 2
சொந்த பிள்ளையே தந்தவரால்
சொந்த பிள்ளையையே தந்தவரால்
மற்ற எல்லாமும் அருளிடுவார் – 2
                                – அவர் நாமம்
2. முந்தின காரியமோ
பூர்வத்தின் எல்லைகளோ – 2
(நீ) ஒன்றும் நினைத்திடாதே – 2
(இயேசு) புது வழி திறந்திடுவார் – 2
                                – அவர் நாமம்
3. எப்பக்கமும் நெருக்கப்பட்டும்
சோர்ந்து நீ போய்விடாதே – 2
உந்தன் ஒட்டத்தை துவக்கினவர் – 2
(உன்னை) எந்நாளும் நடத்திடுவார் – 2
                                – அவர் நாமம்

Tanglish

Ella Nerukkamum Maridum Neram
Nam Sugavazhvu Thulirththidum Kaalam – 2
Kalangaathe Endrum 
Thigayaathae Innaal
Azhaithavar Mun Selgiraar – 2

Avar Naamam Elrohi
Nammai Ennaalum Kaangindravar – 2
Kaividappaduvathillai – 2
Nee Odungi Povathillai
O..o..o..Kaividappaduvathillai
Nee Avamaanam Adaivathillai

1.Ondrumae Illai Endru
Yengi Nee Thavithidaathae – 2
Sontha Pillaye (Pillayaiyae) Thanthavaraal
Matra Ellamum Aruliduvaar – 2
                          – Avar Naamam

2.Munthina Kariyamo
Poorvaththin Ellaigalo – 2
(Nee) Ondrum Ninaithidaathae
(Yesu) Puthu Vazhi Thiranthiduvaar – 2
                          – Avar Naamam

3.Eppakkamum Nerukkappattum
Sornthu Nee Poi Vidaathae – 2
Unthan Oottathai Thuvakkinavar – 2
(Unnai) Ennalum Nadathiduvaar – 2
                          – Avar Naamam


Song Description: Tamil Christian Song Lyrics, Ellaa Nerukkamum, எல்லா நெருக்கமும்.
KeyWords:  Christian Song Lyrics, Ranjith Jeba, Nissi – 1, Ella Nerukkamum.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *