24/04/2025
#Lyrics #Praveen Vetriselvan #Tamil Lyrics

Eliyavin Devane – எலியாவின் தேவனே

 
எலியாவின் தேவனே
அவர் இரங்கிடும் நேரமே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலையே..

1. நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க-
பாகாலின் படைகளை எதிர்திடுவேன்
நான் ஜெபிக்க ஜெபிக்க
அவர் தலை அசைப்பார்
நெருப்பாய் இறங்கிடுவார்
– என் தெய்வம்

ஆவியே..ஆவியே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே

2. வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும்
வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார்
நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும்
மீனை கொண்டு மீட்பார்
– என் ஜீவனை

3. கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும்
வற்றாத ஜீவநதி தமக்கு உண்டு
பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன்
அழைத்தவர் கரம் நடத்தும்
– நம்மை

Eliyaavin Thevane
Avar Irangidum Neramae
Asaivaadum Analaakkum
Engal Akkini Jwaalaiye1e

1. Nan Oruvan Maathram Meenthirukka
Pagaalin Padaigalai Ethirthiduven
Naan Jebikka Jebikka
Avar Thalai Asaippaar
Neruppaai Irangiduvaar
– En Theivam

Aaviye… Aaviye
Asaivaadum Analaakkum
Engal Akkini Jwaalaiye

2. Vazhi Maari Keezh Thattil Padutthaalum
Vaartthai Theivam Nammai Pinthadarvaar
Naan Kadalin Alai Nokki Kuthitthaalum
Meenai Kondu Meetpaar
– En Jeevanai

3. Kerith Aattru Neer Vattri Ponaalum
Vattraatha Jeevanathi Thamakku Undu
Pinnittu Paraamal Mun Nadappen
Azaitthavar Karam Nadatthum
– Nammai


Song Description: Eliyavin Devane, எலியாவின் தேவனே.
Keywords: Spirit Of Elijah, Praveen Vetriselvan, Yeliyaavin Thevane, Eliyaavin Thevanae.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *