24/04/2025
#John Jebaraj #Lyrics #Tamil Lyrics

Deva Unthan Samugam – தேவா உந்தன் சமூகம்

தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே
உந்தன் சமூகமே எனது விருப்பம்
அதில் வாழ்வதை விரும்புவேன்
உந்தன் சமூகமே எனது புகலிடம்
அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன்

தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமே
உந்தன் சமூகம் என் வாஞ்சையே
உந்தன் சமூகம் என் மேன்மையே

ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உம் ஒருநாள் நல்லது
என் ஆனந்தம் இளைப்பாறுதல்
அதில்தான் உள்ளது

நேரங்கள் கடக்கும் போதிலும்
அதில் வெறுப்பொன்றும் இல்லையே
கோடியாய் பொன்கள் கிடைப்பினும்
அதற்கீடொன்றும் இல்லையே


Tanglish

Deva unthan samugam thelithenilum mathuramae
Unthan samugamae yenathu viruppam
Athil vaalvathai virumbuvaen
Unthan samugamae yenathu pugalidam
Athai yendrum naan vaanjikindraen

Deva yendrum unthan samugamae vendumae
Unthan samugam yen vaanjaiyae
Unthan samugam yen maenmaiyae

Aayiram naalai paarkilum
Um oru naal nallathu
Yen aanandham ilaipaaruthal
Athil than ullathu

Nerangal kadakkum pothilum
Athil veruppondrum illaiyae
Kodiyaai ponkal kidaipinnum
Atharkeedondrum illaiyae

Songs Description: Tamil Christian Song Lyrics, Deva Unthan Samugam, தேவா உந்தன் சமூகம்.
KeyWords: John Jebaraj, Levi – 1, Theva Unthan Samuham.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *