24/04/2025
#Antolyn Jat #Lyrics #Tamil Lyrics

Deva Prasannam – தேவ பிரசன்னம்

தேவ பிரசன்னம்
அவர் அன்பின் பிரசன்னம்
ஜீவ பிரசன்னம்
என்னை காக்கும் பிரசன்னம் – 2
நான் நடக்கும் போதும்
உறங்கும் போதும் விழிக்கும் போதும்
என்னை முடிய பிரசன்னம் – 2
                      – தேவ பிரசன்னம்
என் பாதை மாறாமல்
ஒரு சேதம் அணுகாமல்
நான் விழுந்து விடாமல்
என்னை காத்த பிரசன்னம் – 2
நான் பாடும் போதும்
நான் பேசும் போதும்
நான் துதிக்கும் போதும்
என்னை மூடிய பிரசன்னம் – 2
                      – தேவ பிரசன்னம்
நான் கதறிய போதும்
கண்ணிர் வடித்த போதும்
பிறர் தூற்றும் போதும்
என்னை தேற்றிய பிரசன்னம் – 2
                      – தேவ பிரசன்னம்
கேரூபீன்கள் சேராபீன்கள்
துதிக்கும் போதும் உல்லாவும் பிரசன்னம்  – 2
                      – தேவ பிரசன்னம்
அதிகாலையில் என் ஆலயத்தில்
நான் பாடும் போது
இறங்கி வந்த பிரசன்னம் – 2
                      – தேவ பிரசன்னம்
பரலோகத்தின் நிழல் ஆட்டமாய்
எபிநேசர் ஆலயத்தில்
இறங்கி வந்த பிரசன்னம் – 2
                      – தேவ பிரசன்னம்
Tanglish
Deva Prasannam avar Anbin Prasannam
Jeeva Prasannam Ennai Kakum Prasannam
Deva Prasannam avar Anbin Prasannam
Jeeva Prasannam Ennai Kakum Prasannam

Nan Nadakum Bodhum Urangum Bodhum
Vizhikum Bodhum Ennai Mudiya Prasannamb – 2
Deva Prasannam avar Anbin Prasannam
Jeeva Prasannam Ennai Kakum Prasannam

En Pathai Maramal Oru Setham Anugamal
Nan Vilundu Vidamal Ennai Katha Prasannam – 2

Nan Padum Bodhum Nan Pesum Bodhum
Nan Thuthikum Bodhum Ennai Mudiya Prasannam (2)
Deva Prasannam avar Anbin Prasannam
Jeeva Prasannam Ennai Kakum Prasannam

Nan Kathariya Pothum Kanner Vaditha Pothum
Pirar Thutrum Bodhum Ennai Thetriya Prasannam – 2
Deva Prasannam avar Anbin Prasannam
Jeeva Prasannam Ennai Kakum Prasannam

Kerubingal Serabingal Thuthikum Bodhum
Ullavum Prasannam – 2
Deva Prasannam avar Anbin Prasannam
Jeeva Prasannam Ennai Kakum Prasannam

Athikalaiyal En Alayathil Nan Padum Bodhu Irangi Vada Prasannam – 2
Deva Prasannam avar Anbin Prasannam
Jeeva Prasannam Ennai Kakum Prasannam

Paralogathin Nizhal Atamai Ebenezer Alayathil Irangi Vada Prasannam – 2
Deva Prasannam avar Anbin Prasannam
Jeeva Prasannam Ennai Kakum Prasannam


Song Description: Tamil Christian Song Lyrics, Deva Prasannam, தேவ பிரசன்னம்.
KeyWords: Eva. Antolyn Jat, Theva Prassannam, Christian song Lyrics.

Uploaded By: Wellengton.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *