07/05/2025

Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே

தடைகளை உடைப்பவரே எனக்குமுன் செல்கின்றீரே – 2 நீர் கோணலானவைகளை செவ்வையாக்குவீர் கரடானவைகளை சமமாக்குவீர் நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர் மறைந்த பொக்கிஷங்களை வெளித்தருவீர் – 2                                 – தடைகளை முன்தினதை நான் நினைப்பதில்லை பூர்வமானதை சிந்திப்பதில்லை – 2 புதியவைகள் என்னில் தோன்ற செய்தீர் வனாந்திரத்தில் வழி உண்டாக்குவீர் – 2   […]

Oruvaralae Um Oruvar – ஒருவராலே உம் ஒருவர்

ஒருவராலே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே – 2 இயேசுவே நீர் காரணர் என் துதிக்குப் பாத்திரர் இயேசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்குப் பாத்திரர் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் பாவத்துக்கு மரித்து நான்நீதிக்குப் பிழைத்திட என் பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமந்தீரே                           – இயேசுவே நீர் ஜீவனைப் பெற்று […]

Ummai Nambum Nan – உம்மை நம்பும் நான்

உம்மை நம்பும் நான் பாக்கியவான் உம்மையே நம்பியிருப்பேன் உம் அன்பை நம்பும் நான் பாக்கியவான் உம் அன்பையே நம்பியிருப்பேன் உம்மை நம்புவேன் (நான்) உம்மை நம்புவேன் உம்மையே நம்பியிருப்பேன் – 2                            – உம்மை நம்பும் நீர்தானே என் துணையானீர் என் கேடகமும் ஆனீர் – 2 என்னை நினைப்பவரே (என்னை) ஆசீர்வதிப்பவரே – 2 உம்மை நம்புவேன் […]

Rathamae Sinthappatta – இரத்தமே சிந்தப்பட்ட

இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே எனக்கு விலையாக சிந்தப்பட்டதே – 2 இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே எனக்கு விலையாக சிந்தப்பட்டதே – 2 பாவங்கள் யாவையும் கழுவி என்னை பரிசுத்தமாக்கின வல்ல இரத்தமே – 2 சுத்த மனசாட்சியை எனக்கு தந்து – 2 சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே – 2               […]

Malaigal Vilaginalum – மலைகள் விலகினாலும்

மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும் – 2 உந்தன் கிருபையோ அது மாறாதது உந்தன் தயவோ அது விலகாதது – 2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மட்டுமே                                      –  இயேசுவே – 2 மலைகளைப் போல மனிதனை நம்பினேன் விலகும் போதோ உள்ளே உடைந்தேன் – 2 கன்மலையே […]

Oru Kannukkum Thayai – ஒரு கண்ணுக்கும் தயை

ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் இருந்தாலும் ஒரு செவிகளும் என் புலம்பலை கேட்காமல் இருந்தாலும் – 2 என் அழுகையின் சத்தம் கேட்கும் தேவனே என் நிலைமைகள் நன்றாக தெரியும் இயேசுவே – 2 நீர் என்னை கைவிட மாட்டீர் புறக்கணிக்க மாட்டீர் கஷ்ட நாட்களில் என்னோடு கூட இருந்திடுவீர் – 2 பெலமில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன் சோர்ந்து போனோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன் – 2 இளைஞர்கள் இளைப்படைந்து போனாலும் வாலிபர்கள் இடறி விழுந்தாலும் […]

Yah Entra Thevanukku – யாஹ் என்ற தேவனுக்கு

யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம் சேனைகளின் கர்த்தருக்கு நமஸ்காரம் – 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா – 2 அல்லேலூயா அல்லேலூயா – 4 யெகோவா ஏலோஹிம் சிருஷ்டிப்பின் தேவன் யெகோவா ஓசேனு புதிதாக செய்திடுவார் – 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா – 2 அல்லேலூயா அல்லேலூயா – 4 யெகோவா யீரே எனக்காக கருதிடுவார் யெகோவா ராஃப்பா சுகத்தை தந்திடுவார் – 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா – 2 […]

Enakkai Karuthuvar – எனக்காய் கருதுவார்

எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார் எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார் துன்ப நாளில் கைவிடாமல் தம் சிறகின் நிழலில் தாங்குவார் – 2 நம்புவதற்கு எனக்கென்றும் சர்வ வல்லவர் கூடே இருப்பார் தளராமல் வனாந்திரத்தில் பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு – 2 பொல்லாப்புகள் நேரிடாது வாதையோ உன்னை அணுகாது பாதைகளில் தேவனுடய தூதர்கள் கரங்களில் தாங்குவார்                             – […]

Naan Uyirodu Iruppathum – நான் உயிரோடு இருப்பதும்

கிருபை கிருபை கிருபை தேவ கிருபை – 2 ஆபத்தில் தாங்கின கிருபை தேவ கிருபை நோய்களை சுகமாக்கின கிருபை தேவ கிருபை – 2 சத்துருவை தகர்த்த கிருபை தேவ கிருபை சாத்தானை தோற்கடித்த கிருபை தேவ கிருபை – 2 பாவியான என்னை நேசித்த கிருபை தேவ கிருபை ஆவியால் என்னை நேசித்த கிருபை தேவ கிருபை பாவிகளுக்காய் மரித்து உயிர்த்த கிருபை தேவ கிருபை பாவம் ஜெயிக்க பெலன் தந்த கிருபை தேவ […]

Munnorgal Um Meethu – முன்னோர்கள் உம் மீது

முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள் நம்பியதால் விடுத்தீர் – 2 வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப்பட்டார்கள் (முகம்) வெட்கப்பட்டு போகவில்லை ஏமாற்றம் அடையவில்லை கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வல்லவர் என்று – 2 தயங்காமல் நம்பினதால் ஆபிரகாம் தகப்பனான் – 2 அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம் வாக்குறுதி பிடித்துக் கொண்டு – 2                               […]