07/05/2025

Bayappadathe Anjaathe – பயப்படாதே அஞ்சாதே

பயப்படாதே அஞ்சாதே உன்னுடன் இருக்கிறேன் திகையாதே கலங்காதே நானே உன் தேவன் – 2 1.சகாயம் செய்திடுவேன் பெலன் தந்திடுவேன் – 2 நீதியின் வலக்கரத்தால் தாங்கியே நடத்திடுவேன் – 2 நீயோ என் தாசன் நான் உன்னை தெரிந்து கொண்டேன் – 2 வெறுத்து விடவில்லை உன்னை வெறுத்து விடவில்லை                                     […]

Sonthamaakkuvom – சொந்தமாக்குவோம்

சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் இந்தியா இயேசுவுக்கே காஷ்மீர் முதல் குமரி வரை இந்தியா இயேசுவுக்கே இயேசுவுக்கே இயேசுவுக்கே இந்தியா இயேசுவுக்கே எங்கள் பாரதம் இயேசுவுக்கே 1.ஜம்மு காஷ்மீர் இயேசுவுக்கே பஞ்சாப் ஹரியானா இயேசுவுக்கே ராஜஸ்தான் குஜராத் இயேசுவுக்கே இமாச்சல பிரதேசம் இயேசுவுக்கே இயேசுவுக்கே இயேசுவுக்கே இந்தியா இயேசுவுக்கே எங்கள் பாரதம் இயேசுவுக்கே 2.டெல்லி உத்ரகன்ட் இயேசுவுக்கே உத்திர பிரதேசம் இயேசுவுக்கே மத்திய பிரதேசம் இயேசுவுக்கே பீஹார் ஜார்கண்ட் இயேசுவுக்கே இயேசுவுக்கே இயேசுவுக்கே இந்தியா இயேசுவுக்கே எங்கள் பாரதம் இயேசுவுக்கே […]

En Kanmalaiyum – என் கன்மலையும்

என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2 1.துணிகர பாவ கிரியை மேற்கொள்ள முடியாது – 2 வசனம் தியானிப்பதால் வாழ்வேன் பரிசுத்தமாய் – 2 இயேசைய்யா இரட்சகரே இரத்தத்தால் கழுவினீரே – 2                – என் கன்மலையும் 2.(உம்) வார்த்தையின் வல்லமையால் உயிர்ப்பிக்கப்படுகின்றேன் – 2 (உம்) பாதையில் நடப்பதினால் ஞானம் பெறுகின்றேன் – 2 இயேசைய்யா இரட்சகரே […]

Paathukappar Nerukkadiyil – பாதுகாப்பார் நெருக்கடியில்

பாதுகாப்பார் நெருக்கடியில் பதில் தருவார் ஆபத்திலே – 2 துணையாய் வருவார் உதவி செய்வார் – 2 கைவிடார் கைவிடார் – 2                         – பாதுகாப்பார் நம் துதிபலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக்கொண்டார் – 2 நாம் செய்த நற்கிரியைகளை மறவாமல் நினைக்கின்றார் – 2 கைவிடார் கைவிடார் – 2             […]

Yesuvin Anbai – இயேசுவின் அன்பை

இயேசுவின் அன்பை தியானிக்கையில் கண்களில் கண்ணீர் புரண்டோடுதே கள்ளமில்லா அந்தக் கல்வாரி அன்பு கள்ளன் என் இதயத்தைக் கரைத்திட்டதே கல்லான என் உள்ளம் கரைந்திட்டதே பாவி என் மீது ஏன் இந்த அன்பு ஒன்றுமே புரியவில்லை எனக்காக ஜீவன் தந்த இயேசுவுக்காய் எந்தனின் வாழ்வை அர்ப்பணிக்கிறேன் மெய்யான அன்பை நான் தேடி அலைந்தேன் எங்குமே காணவில்லை பாவியாய் ஓடி நான் திரிந்திட்ட வேளை என்னையும் தம்மிடம் சேர்த்துக் கொண்டார் ஒன்றுக்கும் உதவா என்னையும் தேடி இயேசு என் […]

Azhagaai Nirkkum – அழகாய் நிற்கும்

அழகாய் நிற்கும் யார் இவர்கள்? திரளாய் நிற்கும் யார் இவர்கள்? சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில் அழகாய் நிற்கும் யார் இவர்கள்? 1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ பெரிதானதோ பெற்ற பணி செய்து முடித்தோர்                                                – அழகாய் […]

Maatrume Ennai – மாற்றுமே என்னை

மாற்றுமே! என்னை மாற்றுமே! உந்தன் இதயத்திற்கு ஏற்றவனாய்! தாருமே! கிருபை தாருமே! உந்தன் இதயத்தை அறிந்திட கிருபை தாருமே! இயேசுவே! எந்தன் இயேசுவே இதோ நான் உம் அடிமை! இயேசுவே! எந்தன் இயேசுவே இதோ நான் உம் அடிமை! உம் விருப்பம் என்றும் நான் செய்திடவே, அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய் உம் விருப்பம் என்றும் நான் செய்திடவே, அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய் மாற்றுமே! என்னை மாற்றுமே! உந்தன் இதயத்திற்கு ஏற்றவனாய்! தாருமே! கிருபை தாருமே! உந்தன் இதயத்தை […]

Neer Sonnal – நீர் சொன்னால்

நீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம் சொல்லால் என் ஜீவன் வாழும் உம் கண்கள் என்னை தேடும் நான் உடைந்தால் உள்ளம் வாடும் உந்தன் கிருபையும் உம் வார்த்தையும் எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனன் என்று சொல்லாமல் பெலவான் என்பேன் நான் சுகவீனன் என்று சொல்லாமல் சுகவான் என்பேன் நான் – 2 பாவி என்றென்னை தள்ளாமல் பாசத்தால் என்னை அணைத்தவரே பரியாசமும் பசி தாகமும் உம்மை விட்டு என்னை பிரிக்காதே – 2     […]

Kaividathiruppaar – கைவிடாதிருப்பார்

கைவிடாதிருப்பார் என் வாழ்வின் பாதையிலே – 2 கடின பாதையிலே உடன் இருந்து எனக்கு உதவி செய்வார் – 2                        – கைவிடாதிருப்பார் முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலே லீலி புஷ்பமாய் வைத்திடுவார் – 2 முள்ளுகள் குத்தும் போது மடிந்திடாமல் வாசனை வீச செய்வார் – 2                     […]

Boomi Magilnthidum – பூமி மகிழ்ந்திடும்

பூமி மகிழ்ந்திடும் நம் தேவனை வரவேற்று அழைத்திட சிங்காசனத்தில் வீற்று ஆளுவார் அவர் கண்களில் அக்கினியே அவர் பெரியவா் நம் ராஜனே மாட்சிமையோடு எழும்புவார் அவர் உயர்ந்தவர் நம் தேவனே நாங்கள் ஆயத்தம் (2) உமக்கு காத்திருக்கின்றோம் உமக்கு காத்திருக்கின்றோம் ஏக்கத்தோடு நிற்கின்றோம் எம்மை அழைத்துச்செல்லுமே அதற்கு காத்திருக்கின்றோம் எக்காளம் முழங்கிட வானங்கள் திரந்திட பூமி அதிர்ந்திட எங்களை நிரப்புமே உந்தன் வருகைக்காய் காத்து நிற்கின்றோம் கரம் உயா்த்தி பாடுவோம் Songs Description: Tamil Christian Christmas Song […]