06/05/2025

Paralogile Uruvagiye – பரலோகிலே உருவாகியே

Scale: D Major –  Balled பரலோகிலே உருவாகியே சிங்காசனம் அது கழுவியே என் சிரசினில் வழிந்தோடுதே ஜீவ நதியே தூய நதியே – 2 அலையலையாய் அலையலையாய் கணுக்கால் அல்ல முழங்கால் அல்ல என் இடுப்பு அல்ல நீச்சல் ஆழமே அபிஷேகத்தில் நான் மூழ்கணும் ஜீவ நதியே தூய நதியே – 2 அலையலையாய் அலையலையாய் Song Description: Tamil Christian Song Lyrics, Paralogile Uruvagiye, பரலோகிலே உருவாகியே. KeyWords: Alwin Thomas, Worship Songs, Alai Alayaai, […]

Ezhumbi Pragasi – எழும்பி பிரகாசி

Scale: E Major – 2/4 எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது பிரகாசி – 4 oh ho ho ho hoo.. It’s My Shine Time oh ho ho ho hoo.. Hallelujah உலகத்தின் வெளிச்சம் நான்தானே உலகத்திற்கே வெளிச்சமாமே – 2 பிரகாசி – 4 oh ho ho ho hoo.. It’s My Shine Time oh ho ho ho hoo.. […]

Ini Theengai – இனி தீங்கை

இனி தீங்கை காணாதிருப்பாய் கர்த்தர் உந்தன் நடுவில் இருப்பதால் தீங்கு கூடாரம் அணுகாது தீங்கு பின் தொடராது தீங்கு கிட்டிச்சேராது தீங்கு எல்லை நெருங்காது                          – இனி தீங்கை என் சமுகம் முன்னால் செல்லும் என் மகிமை பின்னால் காக்கும் – 2 விலகிடமாட்டேன் கைவிடமாட்டேன் ஒதுங்கிட மாட்டேன் ஒதுக்கிட மாட்டேன் தீங்கை காணாதிருப்பாய்         […]

Puttham Puthu – புத்தம்புது

புத்தம்புது நாட்கள் புத்தம் புது கிருபை புன்னகை பூ பூக்குதே கர்த்தர் செய்த நன்மை நித்தம் நித்தம் புதுமை கணக்கில்லா ஆசீகளே – 2 இயேசு நாயகரே நம் ஆதரவே நம்மை தப்புவித்து விடுவித்து காப்பவரே – 2                           – புத்தம் புது 1. யாருமில்லை என்று ஒருநாளும் கலங்காதே ஆதரவாய் இருப்பேன் என்றவரும் அவர் தானே – […]

Rettippana Nanmaigalai – இரட்டிப்பான நன்மைகளை

இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார் இரட்சகராம் இயேசு ராஜன் தந்திடுவார் எதிர்பாத்திடும் எல்லா நன்மைகளும் – நீ இருமடங்காய் இன்றே தந்திடுவார் ஹாலேலூயா ஹாலேலூயா ஓசன்னா ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஓசன்னா அற்புதம் அதிசயம் செய்திடுவார் ஆனந்த புது வாழ்வு தந்திடுவார் கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் கவலைகள் போக்கி மகிழச்செய்வார்                             – ஹாலேலூயா மேன்மையும் புகழ்ச்சியும் தேடி வரும் […]

El Ezer – ஏல் எசேர்

Scale: G Major, 2/4 தலைமுறை தலைமுறையாய் வார்த்தையை காப்பவரே – 2 பாதை எங்கும் உடன் இருந்து குறைவின்றி காப்பவரே என் பாதையெல்லாம் உடன் இருந்து குறைவின்றி காப்பவரே ஏல் எசேருக்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி ஏல் எசேர் ஏல் எசேர் அனுதினம் சொல்வேன் நன்றி – 2 1.மேவிபோசேத்தைப்போல மறந்து ஒதுக்கப்பட்டேன் நான் – 2 (என்னை) இராஜாக்களின் பந்தியிலே உட்கார அழைத்து வந்தீர் – 2 ஏல் எசேருக்கு நன்றி உதவிகள் […]

Unga Prasannam – உங்க பிரசன்னம்

Scale: G Major நீர் இல்லாமல் நான் இல்லையே நீர் சொல்லாமல் உயர்வு இல்லையே – 2 உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி – 2 1.அழைத்த நாள் முதல் இதுவரை என்னை விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே உடைந்த நாட்களில் கூடவே இருந்து சுகமாக்கும் மருத்துவம் பிரசன்னமே விலை போகா என்னையும் மலை மேலே நிறுத்தி அழகு பார்ப்பதும் பிரசன்னமே – 2         […]

Sonna Sollai – சொன்ன சொல்லை

Scale: F minor – 2/4, T-125 சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் உம்மையன்றி யாரும் இல்லை முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும் உங்களுக்கு ஈடே இல்லை – 2 நீர் சொல்லி அமராத புயல் ஒன்றை பார்த்ததில்ல நீர் சொல்லி கேளாத சூழ்நிலை எதுவுமில்ல ஆராதனை ஆராதனை சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே ஆராதனை ஆராதனை வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே – 2 1.நீர்ப்பாய்ச்சி காப்பாற்றுவேன் கைவிடமாட்டேன் என்றீர் – 2 நான் வறண்டிடும் அறிகுறி தோன்றும் […]

Kula Dheivam – குல தெய்வம்

அல அல அல அலையா வீசுன என் வாழ்க்க பள பள பளபளனு மாறிடிச்சு பாக்க ஒருத்தர் வந்தாரு என்ன வாழ வெச்சாரு நீ எனக்கு வேணுமுனு காதில் சொன்னாரு ஒருத்தர் வந்தாரு என்ன தேடி வந்தாரு மொத்தமாக விலை கொடுத்து வாங்கி போனாரு என் குல தெய்வம் அவரு எங்க குல தெய்வம் அவரு இயேசு தானே அவரு பேரு என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டாரு ஸ்வீட்டுலேயே பெஸ்ட்டு நாக்க லட்டு தான் அட உலகம் […]

Enakkaa Ithana Kiruba – எனக்கா இத்தன கிருபை

எனக்கா இத்தன கிருபை என் மேல் அளவற்ற கிருபை என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும் என்ன மட்டும் கிருபையின்று தேடிவந்ததே உங்க கிருப என்னை வாழ வைத்ததே உங்க கிருப என்னை தூக்கி சுமக்குதே பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான் அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான் தரிசான என் மேல் தரிசனத்தை வைத்து அறுவடையை துவக்கி வைத்தவரே உங்க கிருப என்னை வாழ வைத்ததே உங்க கிருப என்னை தூக்கி சுமக்குதே தோல்வியின் ஆழங்களில் மூழ்கி […]