06/05/2025

Ennai Belappaduthuhintra – என்னை பெலப்படுத்துகின்ற

Scale: F Minor – 2/4 என்னை பெலப்படுத்துகின்ற (இயேசு) கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு – 2 மலைகளை தகர்ப்பேன் எரிகோவை தாண்டுவேன் பாதாளம் மேற்கொண்டு என்றும் மரணத்தை ஜெயிப்பேன் – 2 இருளின் அதிகாரம் என் முன்னே வந்தாலும் விசுவாச கேடயத்தால் துரத்துவேன் எதிரியை வசனத்தால் – 2 – என்னை பெலப்படுத்துகின்ற செங்கடலின் அலைகள் என்னை அதிர செய்தாலும் அதிகார வார்த்தையாலே அலைகளை நிறுத்துவேன் சுவர்களாய் – 2 – என்னை […]

En Yesu – என் இயேசு

Scale: G Major – 2/4 என் இயேசு மிகவும் பெரியவர் என் இயேசு மகத்துவமானவர் என் இயேசு சர்வவல்லவர் என் இயேசு சர்வம் ஆள்பவர் கைகளை உயர்த்தி இருதயம் உயர்த்தி உதடுகள் உயர்த்தி உம் நாமம் போற்றுவேன் கைகளை உயர்த்தி இருதயம் உயர்த்தி உதடுகள் உயர்த்தி உம் நாமம் சொல்லுவேன் மாறாத தேவன் என்னை மறவாத தெய்வம் நீரே மேலான தேவன் என் மேன்மையாக இருப்பவரே மாராவின் நீரை அன்று மதுரமாக மாற்றிய தெய்வம் என் […]

Netrum Intrum – நேற்றும் இன்றும்

We’ll Worship forever!! We’ll Praise Him forever!! We’ll lift Him forever!! He Loves us forever! forever! நேற்றும் இன்றும் மாறா ஒரு தேவன் எனக்குண்டு நேசக் கரத்தால் தாங்கும் ஒரு நண்பன் நமக்குண்டு – 2 அவர் வானிலும் சிறந்தவர் இந்தப் புவியிலும் பெரியவர் நம் பெலனுமானவர் அவர் சர்வ வல்லவர்! He is the Best, the Best நம் தேவன் Best தான் – 2 அவர் கிருபை […]

Samathanam Nenjile – சமாதானம் நெஞ்சிலே

Scale: A Major – Balled சமாதானம் நெஞ்சிலே புயலின் நடுவிலே சிலுவை சுமந்தார், மரணம் தோல்வி அடைந்ததே இயேசு எனக்காய் மரித்ததாலே எழும்புவேன் கழுகு போல எழும்புவேன் சிறகை அடித்து எழும்புவேன் – 3 எழும்புவேன் எழும்புவேன் எழும்புவேன் கழுகு போல எழும்புவேன் சிறகை அடித்து எழும்புவேன் – 3 கனவும் கலைந்ததே கண்கள் தேடுதே கண்கள் நதியாய் கண்ணீர் சிந்தி அழுததே கருவில் என்னை காத்த தயவை நினைத்ததே கழுகு போல எழும்புவேன் சிறகை […]

Ninaivellam – நினைவெல்லாம்

Scale: D Major – 2/4 நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் வாஞ்சையெல்லாம் நீரே உம்மோடு நான் நடக்கனுமே உம்மோடு நான் பழகனுமே உந்தன் சித்தம் செய்யணுமே என் அன்பே என் உயிரே மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருந்தேன் மேல் காற்று வீசுமென்று ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்தேன் மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமே                      – நினைவெல்லாம் தநதை என்பேன் தகப்பன் என்பேன் தனிமையிலே […]

Thuthippom Jebippom – துதிபோம் ஜெபிப்போம்

Scale: G Minor – 2/4 துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம் – 4 துதி என்றாலே ஜெயம்தானே ஜெபம் என்றாலும் ஜெயம் தானே – 2 எக்காளம் வாயிலே பட்டயமோ கையிலே – துதிப்போம் அந்தகார வல்லமைகள் எதிர் நின்றாலும்                 – துதிப்போம் அக்கினியின் அம்புகள் ஏவப்பட்டாலும்                 – துதிப்போம்       […]

Irunthavar Iruppavare – இருந்தவர் இருப்பவரே

Scale: E Major – Balled இருந்தவர் இருப்பவரே இனிமேலும் வருபவர் நீரே வாருமே… மாரநாதா….. ஆல்பாவும் ஓமேகாவுமே ஆதியும் அந்தமுமாமே                    – வாருமே பரிசுத்த பரிசுத்தரே சேனைகளின் கர்த்தர் நீரே                    – வாருமே சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ஆட்டுக்குட்டி ஆனவரே துதியும் கனமும் மகிமை வல்லமையும் உண்டாவதாக…..       […]

Ootrungaiya – ஊற்றுங்கையா

Scale: G Minor – 6/8 ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கைய – 2 உம்மைப்போல் மழை உண்டாக்க தேவர்கள் உண்டோ வானமும் தானாகவே மழையை பொழியுமோ நீரல்லவோ                    – ஊற்றுங்கையா வயல்களும் ஆறுகளும் வற்றி போய் இருக்கும் ஆவி ஊற்றப்பட்டால் வனாந்தரம் செழிக்கும் நீரல்லவோ                    – […]

Vinnappam Ketpavare – விண்ணப்பம் கேட்பவரே

Scale: D Major – 3/4 விண்ணப்பம் கேட்பவரே கண்ணீரை காண்பவரே ஜெபம் கேளும் பதில் தாரும்                       – விண்ணப்பம் ஜெப ஆவி என் வாழ்வில் ஊற்றிடுமே உமதாவி என்னுள்ளில் இறங்கட்டுமே – 2 மடை திறந்து வெள்ளம் போல ஊற்றவேண்டுமே கண்களெல்லாம் கண்ணீர் ஊற்றாய் மாற வேண்டுமே                   […]

En Iruthayam – என் இருதயம்

Scale: G Minor – 4/4 என் இருதயம் நல்ல விஷேசத்தினால் பொங்குகின்றதே ஆ ஆகா ஓ…ஓஹோ.ஓ..ஓஹோ..ஹோ நான் ராஜாவை குறித்து பாடின கவியை சொல்கிறேன் என் நாவு விரைவாய் எழுதுகின்றவனுடைய எழுத்தாணி                 – என் இருதயம் எனக்காக யாவையுமே செய்து முடிப்பாரே துவக்கத்தையும் முடிவையும் அவரே தருவாரே                 – என் இருதயம் இருளான […]