06/05/2025

Un Natkal Ellam – உன் நாட்கள் எல்லாம்

உன் நாட்கள் எல்லாம் வீணானதா முயற்சி எல்லாம் பாழானதா ஒன்றுக்கும் உதவாகாதவனென்று உன் நம்பிக்கையை இழந்திட்டாயா போராட பெலன் இல்லை என்றாலும் விட்டு விடு என்று உலகம் சொன்னாலும் முடியாதென்று பட்டம் அளித்தாலும் முடியும் என்று இயேசு சொல்கிறார் எழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல் எழும்பி வா நீ மேலே பறந்திட எழும்பி வா நீ வாழ்க்கை ஜெயித்திட எழும்பி வா நீ எழும்பி வா நீ – 2 மனதின் மனதின் ஏக்கங்கள் எல்லாம் உனக்காய் […]

Ennai Magizha Seithar- என்னை மகிழச்செய்தார்

என்னை மகிழச்செய்தார் இயேசு மன நிறைவுடன் ஆராதிப்பேன் நம்மை பெருக செய்தார் இயேசு உள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன் – 2 அகிலம் முழுதும் வார்த்தையாலே படைத்த தெய்வம் அவரே அவரே என்னை தமது கரத்தினாலே வணைந்து கொண்டாரே – 2                            – என்னை மகிழ 1.வானமும் பூமியும் படைத்தவர் வாக்கு மாறாதவர்-இந்த-2 சொன்னதை இன்றே செய்திடுவார் சிறப்பாய் […]

Kaalaa Kaalangal – காலா காலங்கள்

பாவமில்லை இனி சாபமில்லை இனி மரணமில்லை இனி கண்ணீரில்ல துன்பமில்லை இனி கவலையில்ல இனி தோல்வியில்லை இனி தொல்லையில்ல அடிமையில்லை இனி வியாதியில்ல இனி கஷ்டமில்லை இனி வருமையில்ல காலா காலங்கள் காத்திருந்தோம் காதலன் இயேசு பிறந்து விட்டார் கோடா கோடியாய் தூதர்கள் பாடிட தூயவர் பிறந்துவிட்டார் – 2 இருள் நீக்கவே அருள் சேர்க்கவே நமக்காகவே அவர் அவதரித்தார் பயம் நீக்கவே சுகம் சேர்க்கவே நமக்காவே அவர் அவதரித்தார் வானம் பூமி யாவும் அவரைப் பாட […]

Unga Prasannathil – உங்க பிரசன்னத்தில்

உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன் உங்க சமுகத்தில் குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமானீரே என் கோட்டையானீரே என் துருகமானீரே என் நண்பனானீரே உதவாத என்னையே உருவாக்கும் உறவே குறைவான என்னையே நிறைவாக்கும் நிறைவே பொய்யான வாழ்வையே மெய்யாக மாற்றினீர் மண்ணான என்னையே உம் கண்கள் கண்டதே Tanglish Unga Pressanathil Siragillamal Parakieraen Unga Samugathil Kuraivillamal Vazhigiraen En thanjamaanirae En kottaiyaanirae En Durukamanirae En Nanbanaanirae Udavatha ennaiyae uruvaakum vurave Kurivaan […]

Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும்

Tamil Tanglish விண்ணிலும் மண்ணிலும்உம்மையல்லாமல்ஆசைகள் இல்லையையாதண்ணீரைத் தேடும் மான்கள் போலஉம்மையே வாஞ்சிக்கிறேன்ஆசையெல்லாம் நீர்தானேவாஞ்சையெல்லாம் நீர்தானே உலகத் தோற்றம் முன்னேஎன்னைக் கண்டீரையாஉம் அன்பு ஆச்சர்யம்உம் அன்பு அதிசயம்உம் அன்பு உயர்ந்ததையா – ராஜா பிறந்தநாள் முதலாய் பாதுகாத்தீரையாமறந்திடவில்லை கைவிடவில்லைஎன்னை விட்டு விலகவில்லை –  நீர் ஆயுள் காலமெல்லாம் இயேசுவேநீர் போதுமேமண்ணில் வாழ்ந்திடும்நாட்களெல்லாம்உம்மை மறப்பதில்லைநான் உம்மை பிரிவதில்லை Vinnilum MannilumUmmaiyallaamalAasaigal IllaiyaiyaaThanneerai Thedum Maangal PolaUmmaiye VaanjikkirenAasaiyellaam NeerthaanaeVaanjaiyellaam NeerthaanaeUlaga Thotram MunneaeEnnai KandeeraiyaaUm Anbu AacharyamUm Anbu AthisayamUm Anbu […]

Ithuvarai Uthavina – இதுவரை உதவின

இதுவரை உதவின எபிநேசரே இனிமேலும் நடத்தும் யெகோவாயீரே – 2 நன்றியுடன் பாடிடுவோம் வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் – 2 தலைமுறை தலைமுறையாய் எங்கள் அடைக்கலமானீரைய்யா முற்பிதாக்கள் ஆராதித்த எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே செங்கடல் இரண்டாய் பிளந்தவரே கோட்டைகள் எல்லாம் உடைத்தவரே – 2 மேகமாக முன் சென்றீரே அக்கினியாய் துணை நின்றீரே – 2 மாராவின் தண்ணீரை கடக்க செய்தீர் மதுரமாம் நீரூற்றை தந்து விட்டீர் – 2 தாகமெல்லாம் தீர்த்தீரைய்யா ஜீவத் தண்ணீர் தந்தீரைய்யா […]

Aathumave Un – ஆத்துமாவே உன்

ஆத்துமாவே உன் தேவனை நன்றியுடன் என்றும் பாடிடு கர்த்தர் செய்த உபகாரங்களை எண்ணி எண்ணி என்றும் பாடிடு பிள்ளையாக மாற்றினாரே பிரியமுடன் தூக்கினாரே இயேசுவின் இரத்தத்தால் கழுவிவிட்டார் இயேசுவின் இரத்தத்தால் மீட்டுக்கொண்டார் வியாதிகளின் பாதைகளில் பெலவீனத்தின் நேரங்களில் இயேசுவின் தழும்புகள் சுகம் தந்ததே அவர் கிருபை உன்னை தாங்கினதே தாங்கினதே தண்ணீர்களை கடக்கும் போதும் அக்கினியில் நடக்கும் போதும் தகப்பனைப் போலவே சுமந்து வந்தார் தாயினும் மேலாய் அன்புகூர்ந்தார் அன்புகூர்ந்தார் அழியாததும் வாடாததும் சுதந்திரத்தை வாக்களித்தார் மகிமையின் […]

Yesaiya Enthan – இயேசையா

இயேசையா எந்தன் இயேசையா என் இதயமெல்லாம் உம்மை தேடுதையா ஆசையாய் இன்னும் ஆசையாய் என் உள்ளமெல்லாம் உம்மை பாடுதையா சின்னஞ்சிறு வயதினிலே என்னை நீர் தெரிந்தெடுத்தீர் சிதைந்த என் வாழ்வை சிங்காரமாக்கினீர் சிலுவையே என்றென்றும் எனது மேன்மையே சிந்தை குளிர பாடுவேன் இந்த அன்பையே உம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே உண்ணவும் முடியல உறங்கிடவும் முடியல எண்ணங்களும் ஏக்கங்களும் உம்மைத்தான் தேடுதையா இராஜா நீங்க இல்லாம நான் இல்லையே உங்க நினைவில்லாத வாழ்வெல்லாம் வாழ்வே இல்லையே உம்மைத் […]

Adaikkalam – அடைக்கலம்

அடைக்கலம் தேடி வந்தேன் ஆறுதல் தந்தீரையா உறுதியாக உம்மைப் பற்றிக் கொண்டேன் பூரண அமைதி தந்தீரையா ஒதுக்கப்பட்ட யாவருக்கும் அடைக்கலமாய் வந்தீரையா காயப்பட்ட யாவருக்கும் மருந்தாக வந்தீரையா உமக்கே நன்றியையா என் நேசரே இயேசையா கடந்ததெல்லாம் மறக்கச் செய்தீர் கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டீர் கண்ணின் முன்னே வந்துவிட்டீர் கண்மணிபோல் காப்பேன் என்றீர் உமக்கே நன்றியையா என் நேசரே இயேசையா Songs Description: Christian Song Lyrics, Adaikkalam, அடைக்கலம். KeyWords: Tamil Christian Song Lyrics, Reegan Gomez, Adaikkalam Thedi Vanthen Aarathanai Aaruthal […]