Enna En Aanantham – என்ன என் ஆனந்தம்
Tamil Tanglish என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்சொல்லக்கூடாதேமன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்மன்னித்து விட்டாரே கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்மகிழ் கொண்டாடுவோம்நாடியே நம்மைத் தேடியே வந்தநாதனைப் போற்றிடுவோம் பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்பரிகரித்தாரேதேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்துதேற்றியே விட்டாரே அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்குஅருளிதனாலேநிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சிபகரவேண்டியதே வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில்ஜெய கொடியுடனேமண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்றமன்னனைத் ஸ்தோத்தரிப்போம். Enna En Aanantham Enna En AananthamSolla KoodaatheyMannan Kiristhu En […]