Karthi C Gamaliel in Zoom Meeting at May 27
Zoom Meeting Id: 829 7153 3439
Zoom Meeting Id: 829 7153 3439
Scale: E Minor இரங்கணுமே தேவா இரங்கணுமே எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே அழிவுக்கு நீங்கலாக்கி ஒருவிசை இரக்கம் காட்டி எங்கள் தேசத்தை நீர் மீட்க வேண்டுமே இரங்கிடுமே மனம் இரங்கிடுமே என் ஜெபம் கேட்டு மனம் இரங்கிடுமே பயங்கள் மாறட்டும் வாதைகள் ஒழியட்டும் தேவ பயம் ஒன்றே தேசத்தில் பெருகட்டும் பெருகணுமே தேவ பயம் பெருகணுமே என் தேச ஜனம் உம் பக்கம் திரும்பணுமே வாதையின் காரணம் தேசங்கள் உணரணும் இதயங்கள் மாறனும் இயேசுவை […]
துதிபலியை செலுத்த வந்தோம் இயேசையா உம்மை ஆராதிக்க கூடி வந்தோம் இயேசையா – 2 நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர் – 2 இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே – 2 1.என்னிலே ஒன்றும் இல்லை ஆனாலும் நேசித்தீரே – 2 என்னிலே நன்மை இல்லை ஆனாலும் உயர்த்தினீரே – 2 தகப்பனைப் போல என்னைச் சுமந்தீரையா ஒரு தாயைப் போல என்னை தேற்றினீரே – 2 சுமந்தீரையா தேற்றினீரே சுமந்தீரையா என்னை தேற்றினீரே ஆராதனை […]
இயேசு என் பக்கத்தில் நேசர் என் பக்கத்தில் நாளை குறித்த கவலை இல்லை எதை குறித்த பயமும் இல்லை என்னோடிருப்பேன் என்று சொன்ன தேவன் அவர் என்னை கைவிடாமல் இம்மட்டும் காக்கும் தேவன் அவர் – 2 இம்மானுவேல் என் பக்கத்தில் எபினேசர் என் பக்கத்தில் தனிமை என் வாழ்வில் இல்லை குறைவும் என் வாழ்வில் இல்லை […]
Praise and Worship Posted by Samuel Jeyaraj on Saturday, 28 March 2020
தனிமை அல்ல இனி தனிமை அல்ல – 2 தேவன் உன்னோடு இருக்கிறார் – 2 தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டு காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர் தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார் – 2 நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார் – 2 – தனிமை அல்ல […]
ஒரு போதும் என்னை கைவிடாத எங்கள் அன்பு நேசரே உறங்காமல் என்னை காக்கும் பரலோக தந்தையே – 2 உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரே பாவியான என்னை அணைத்து கொண்டீரே 1. நொறுங்கின நேரத்தில் நெருங்கி வந்தீர் தளர்ந்து போன என்னை தொழில் சுமந்தீர் கலங்காதே என்று கண்ணீரை துடைத்து என் துக்கங்களை எல்லாம் நீர் சுமந்தீர் – 2 ஹாலேலூயா ஹாலேலூயா நன்றி இயேசுவே ஹாலேலூயா ஹாலேலூயா நன்றி தந்தையே உம் ரத்தம் […]
மலைகள் விலகி போனாலும் பர்வதங்கள் பெயர்ந்து போனாலும் அவர் கிருபை அவர் இரக்கம் மாறாது எந்தன் வாழ்விலே என்னை விட்டு விலகாத ஆண்டவர் என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர் எனக்காக ஜீவன் தந்த இரட்சகர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் – மலைகள் யெகோவா நிசி […]