Yehovah Thevane – யேகோவா தேவனே
யேகோவா தேவனே என் நம்பிக்கை நீர்தானே – 2 கன்மலையே கோட்டையே நான் நம்பும் தெய்வமே – 2 யுத்தங்கள் எனக்கெதிராய் பெரும் படையாய் எழும்பினாலும் – 2 எந்தன் நெஞ்சம் அஞ்சிடாது தஞ்சமாக நீர் வந்ததால் – 2 நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் – 2 – யேகோவா துர்ச்சன பிரவாகங்கள் என்னை […]