06/05/2025

En Jeevitha Yaathrayil – என் ஜீவித யாத்ரையில்

En Jeevitha Yaathrayil En Yeshu En Thunaiye Ennalume En Paathiyil En Aathma Nayagan Koodeyundu Paarangal En Meethe Yeridumpol Saaramillennavan Chollidunnu Paaridatthil Nananaathanallaa Paarinde Nayagan Sonnamallo Onnenne Yasaa Nin Sannithanam Chernennum Paaduvaan Inba Gaanam Mannavaa Nin Mugam Kaanpathinaai Mannithil Aashayaai Kaathidunnu Tamil என் ஜீவித யாத்ரையில் என் இயேசு என் துணையே எந்நாளுமே என் பாதையில் என் ஆத்ம நாயகன் கூடயுண்டு […]

Um Sitham Pol – உம் சித்தம் போல்

உம் சித்தம் போல் என்னை என்றும் தற்பரனே நீர் நடத்தும் என் சித்தமோ ஒன்றும் வேண்டாம் என் பிரியனே என் இயேசுவே 1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன் மறு பிரயாண காலம் வரை பரனே உந்தன் திருசித்தத்தை அறிவதல்லோ தூயவழி          – உம் சித்தம் போல் 2. வழிப் பிரயாணி மூடனைப்போல் வழி தவரு நடந்திடவே வழி இதுவே என்று சொல்லும் இனிய சத்தம் தொனித்திடட்டும்       […]

Continues Worship Songs – தொடர் ஆராதனை பாடல்கள்

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறேடுப்பேன் வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்தே வானமும் பூமியும் படைத்த எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறேடுப்பேன் என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமிதே உமக்கொப்பானவர் யார் வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் மகிழ்வோம் மகிழ்வோம் தினமகமகிழ்வோம் இயேசு ராஜன் நம் சொந்தமாயினார் இந்த […]

Ezhuntharulum Theva – எழுந்தருளும் தேவா

எழுந்தருளும் தேவா எழுந்தருளும் – 2 மனுஷர் என்னை மேற்க்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு என்னை தொடராதிருக்க எழுந்தருளும் – 2 எனக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும் நான் உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் – 2 நீர் எழுந்தருளும்போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார் நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள் – 2 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர் – 2 அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே – 2 Song Description: Tamil Christian Song […]

Yesuvin Namame – இயேசுவின் நாமமே

இயேசுவின் நாமமே மேலான நாமமே வல்லமையின் நாமமே மகிமையின் நாமமே – 2 வாசல்களை திறந்திடும் இயேசுவின் நாமமே வழிகளை திருத்திடும் இயேசுவின் நாமமே – 2 வானம் பூமி யாவும் படைத்த சிருஷ்டிப்பின் நாமமே மேலான நாமமே இயேசுவின் நாமமே – 2                               – இயேசுவின் நாமமே அடைக்கலமாகிடும் இயேசுவின் நாமமே அற்புதங்கள் செய்திடும் […]

En Karthar Seiya – என் கர்த்தர் செய்ய

என் கர்த்தர் செய்ய நினைத்தது அது தடைபடாது என் தேவன் என்னை ஆசீர்வதித்தால் தடுப்பது யாரு என் தேவனால் நான் உயருவேன் என் தேவனால் நான் பெருகுவேன் நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும் சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் – எனை சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் நான் கலங்கி நின்றபோது கலங்காதே என்றாரே நான் தனித்து நின்றபோது நான் இருக்கிறேன் என்றாரே கர்த்தர் எந்தன் கரம் பிடித்து நான் உன்னை விட்டு விலகேன் நான் உன்னை […]

Rettippana Nanmaigal Thanthida – இரட்டிப்பான நன்மைகள் தந்திட

இரட்டிப்பான நன்மைகள் தந்திட இயேசு வாக்களித்தாரே – 2 முன் மாரி மேல் பின் மாரி மழையே உன்னதத்தினின்று வந்திறங்குதே – 2                            – இரட்டிப்பான பெலத்தின் மேலே மா பெலனே புது பெலன் நாம் பெற்றிட – 2 சால்வை தனை எலிசா அடைந்தாற்போல் சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம் – 2       […]

Antha Naal Inba Inba – அந்த நாள் இன்ப இன்ப

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1.இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள் விரைவுடன் ஓடி வா விண்ணிலே சேரவே வேகமாய் வேகமாய் வேகமாய் 2.கஷ்டம் நஷ்டம் பட்டபாடு பறந்து போகுமே பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே வாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமே நீங்குமே நீங்குமே நீங்குமே 3.ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டு பாடுவார் பரவசங்கள் […]

Thevathi Thevane – தேவாதி தேவனே

தேவாதி தேவனே மகத்துவா ஸ்தோத்திரம் தேசிகர் போதனே ஜீவா ஸ்தோத்திரம் – 2 வந்தனம் தந்துமைச் சொந்தமாய்ப் போற்றுவேன் இந்த வேளைதனில் வந்தருள் ஈகுவாய் ஈனப் பாவியெந்தன் மீட்பா ஸ்தோத்திரம் ஈனச் சிலுவையை எடுத்தாய் ஸ்தோத்திரம் – 2                                           – வந்தனம் தந்துமை ஆலோசனை தரும் ஞானமே […]

Ella Naamathirkkum – எல்லா நாமத்திற்கும்

எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் என் இயேசுவின் நாமமே அதையே அன்றி வேறே நாமம் இல்லை பூவில் என் இயேசுவின் நாமமே – 2 இயேசுவே – 16 ஆதி அந்தம் இல்லா அனாதி தேவனே என்றும் இருப்பவரே எந்தன் வாழ்வை முற்றும் நடத்துபவர் நீரே என்னோடு இருப்பவரே – 2 இம்மானுவேல் நீரே இயேசுவே – 16 துதியும் கனமும் மகிமையும் உம் நாமத்திற்கே துதியும் கனமும் மகிமையும் என் இயேசுவின் நாமத்திற்கே Tanglish Ella […]