24/04/2025

Aarathanai Aarathanai Thuthi – ஆராதனை ஆராதனை துதி

Tamil Tanglish ஆராதனை ஆராதனை துதிஆராதனை ஆராதனை – 2காலையிலும் மாலையிலும்ஆராதனை அப்பாவுக்கே – 2 1. தூய ஆவியே உமக்கு ஆராதனைதுணையாளரே உமக்கு ஆராதனை – 2வான பிதாவே உமக்கு ஆராதனைவழிகாட்டியே உமக்கு ஆராதனை- 2– ஆராதனை 2. ஜீவ பலியே உமக்கு ஆராதனைஜீவ தண்ணீரே உமக்கு ஆராதனை – 2மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனைமேசியாவே உமக்கு ஆராதனை – 2– ஆராதனை Aarathanai Aarathanai ThuthiAarathanai Aarathanai – 2Kalaiyilum MalaiyilumAarathanai Appavukke – 2 1. […]

Appa Um Samoogathila – அப்பா உம் சமூகத்தில

Tamil Tanglish அப்பா உம் சமூகத்திலஎப்போதும் ஆராதனைஅப்பாவை துதிக்கையிலேஎங்க உள்ளமெல்லாம் பொங்குதையா – 2 1. தாயை போல தேற்றுகிறீர்தகப்பனைபோல சுமக்கின்றீர் – 2சோதனை வருகின்ற நேரமெல்லாம்தாங்கி எங்களை நடத்துகிறீர் – 2– அப்பா 2. கூப்பிடும் காக்கை குஞ்சுகளுக்கும்ஆகாரத்தை தருகின்றீர் – 2அவைகளை பார்க்கிலும் எங்களையேமிகவும் நேசித்து நடத்துகிறீர் – 2– அப்பா 3. பகலில் பறக்கும் அம்புகட்டும்இரவில் நடமாடும் நோய்களுக்கும் – 2விலக்கி எங்களை காக்கின்றீர்உமது கரத்தால் நடத்துகிறீர் – 2– அப்பா 4. எங்கள் […]

Appa Um Kirubaigalaal – அப்பா உம் கிருபைகளால்

Tamil Tanglish அப்பா உம் கிருபைகளால்என்னை காத்துக் கொண்டீரேஅப்பா உம் கிருபைகளால்என்னை அணைத்துக் கொண்டீரே 1. தாங்கி நடத்தும் கிருபையிதுதாழ்வில் நினைத்த கிருபையிது – 2தந்தையும் தாயும் கைவிட்டாலும்தயவாய் காக்கும் கிருபையிது – 2 2. வியாதியின் நேரத்தில் காத்த கிருபைவிடுதலை கொடுத்த தேவ கிருபை – 2சூழ்நிலைகள் மாறினாலும்மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை – 2 3. கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபைகண்ணீரை மாற்றின தேவ கிருபை – 2தடைகள் யாவையும் உடைத்து எறிந்துவெற்றியை தந்திட்ட தேவ […]

Anbu Yesuvin Anbu – அன்பு இயேசுவின் அன்பு

Tamil Tanglish அன்பு இயேசுவின் அன்புஅது அளவிடமுடியாததுநம்பு நீ அதை நம்புஇந்த இகமதில் கிடைக்காதது 1. தந்தை தாய் அன்பொருநாள்அது தணிந்தே போய்விடும் – தன்பிள்ளையின் அன்பொருநாள்அது பிரிந்தே போய்விடும் 2. என்றென்றும் மாறாததுஎன் இயேசுவின் தூய அன்புஎன் வாழ்வில் தீராததுஎன் தேவனின் ஜீவ அன்பு 3. கணவனின் அன்பொருநாள்அது கரைந்தே போய்விடும்நல்ல மனைவியின் அன்பொருநாள்அது மறைந்தே போய்விடும் 4. உறவினர் அன்பொருநாள்அது ஒழிந்தே போய்விடும்உடன் பிறந்தவர் அன்பொருநாள்அது அழிந்தே போய்விடும் 5. நண்பனின் அன்பொருநாள்அது நழுவியே போய்விடும்நீ […]

Anbe Anbe Anbe Aaruyir – அன்பே அன்பே அன்பே

Tamil Tanglish அன்பே, அன்பே, அன்பேஆருயிர் உறவே!ஆனந்தம் ஆனந்தமே 1. ஒரு நாளுந்தயை கண்டேனையாஅன்னா ளெனை வெறுத்தேனையாஉம் தயை பெரிதையா – என் மேல்உம் தயை பெரிதையா – அன்பே 2. பரலோகத்தின் அருமைப் பொருளேநரலோகரி லன்பேனையாஆழம் அறிவேனோ – அன்பின்ஆழம் அறிவேனோ – அன்பே 3. அலைந்தேன் பலநாள் உமையுமறியாமறந்தே திரிந்த துரோகியைஅணைத்தீர் அன்பாலே – என்னையும்அணைத்தீர் அன்பாலே – அன்பே 4. பூலோகத்தின் பொருளின் மகிமைஅழியும் புல்லின் பூவைப் போல்வாடாதே ஐயா – அன்புவாடாதே ஐயா […]

Ananthamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்

Tamil Tanglish 1. ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்ஆசையவரென்னாத்துமாவிற்கேஆசீகளருளும் ஆனந்தனந்தமாய்ஆண்டவர் இயேசுபோல் யாருமில்லையே இயேசுவல்லால் இயேசுவல்லால்இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையேஇயேசுவல்லால் இயேசுவல்லால்இன்பம் வேறெங்குமில்லையே 2. தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும்தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோதாங்கிடுவேன் என் நீதியின் கரத்தால்தாபரமும் நல்ல நாதனுமென்றார் 3. கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவேகிருபையும் வெளியாகினதேநீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்ஜீவன் அழியாமை வெளியாக்கினார் 4. ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும்தப்பறு தேசின் கிரீடமாகவேஅப்போஸ்தலர் தம் ஊழியத்தாலேஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம் 5. அழுகையின் தாழ்வில் நடப்பவரேஆழிபோல் வான்மழை நிறைக்குமேசேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதிஜெயத்தின்மேல் […]

Hallelujah Kartharaiye – அல்லேலூயா கர்த்தரையே

Tamil Tanglish அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள்அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் ராஜாதி ராஜனாம் இயேசு ராஜன்பூமியில் ஆட்சி செய்வார்அல்லேலூயா, அல்லேலுயா தேவனைத் துதியுங்கள் தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்இரத்ததினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் சூரியனே சந்திரனே தேவனைத் துதியுங்கள்ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்அக்கினியே கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் பிள்ளைகளே வாலிபரே தேவனைத் […]

Hallelujah Thuthi magimai – அல்லேலூயா துதி மகிமை

Tamil Tanglish அல்லேலூயா துதி மகிமை என்றும்இயேசுவுக்கே செலுத்திடுவோம்ஆ… அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா – 2 1. சிலுவையை சுமப்பாயா – நீஉலகத்தை வெறுப்பாயாஉலகத்தை வெறுத்துஇயேசுவின் பின்னே ஓடிவருவாயா – 2 2. மோட்சத்தை அடைந்திடவேபாடுகள் பட வேண்டும்பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்நிலைத்தே நிற்கவேண்டும் 3. ஜெபத்திலே தரித்திருந்துஅவர் சித்தம் நிறைவேற்றுமுடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்கபெலனைப் பெற்றுக் கொள்ளு 4. சென்றவர் வந்திடுவார்அழைத்தே சென்றிடுவார்அவருடன் செல்ல ஆயத்தமாவோம்அவருடன் வாழ்ந்திடவே Allelujah Thuthi Magimai EntrumYesuvukku SelutthiduvomAhhh.. Allelujah […]

Hallelujah Thevanukae – அல்லேலூயா தேவனுக்கே

Tamil Tanglish அல்லேலூயா தேவனுக்கேஅல்லேலூயா ராஜனுக்கேதேவாதி தேவன் இராஜாதி இராஜன்என்றென்றும் நடத்திடுவார் ஆராதனை ஆராதனைஅல்லேலூயா அல்லேலூயாஆராதனை உமக்கே 1. துணையாளரே துணையாளரேதுன்பத்தில் தாங்கும் மணவாளரேகண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றிகனிவோடு நடத்திடுவார் – ஆராதனை 2. வெண்மேகமே வெண்மேகமேவெளிச்சம் தாரும் இந்நேரமேஅபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கிஆற்றலைத் தந்திடுவார் – ஆராதனை 3. கஷ்டங்களை அறியும் தேவன்கண்ணீரையும் துடைத்திடுவார்நோவாவின் பேழையில் இருந்தது போல்என்னோடும் இருந்திடுவார் – ஆராதனை Hallelujah ThevanukkeHallelujah RajanukkaeThevaathi Thevan Rajaathi RaajanEntrentrum Nadatthiduvaar Aarathanai AaraathanaiHallelujah HallelujahAarathanai Umakkae […]

Alagiya Vaanil Athisaya Raagam – அழகிய வானில் அதிசய ராகம்

Tamil Tanglish அழகிய வானில் அதிசய ராகம்ஆர்பரிப்போடே தூதரின் கூட்டம்அவர் பாட்டினிலே ஒரு அதிசயம்அதில் தெரிந்திடுதே புது ரகசியம்உலகில் வந்தார் மேசியா மேசியா – 2 என்ன என்ன புதுமைவிண்ணில் கேட்ட செய்தி இனிமைசின்ன இயேசு பாலன்மண்ணில் வந்ததாலே மகிமை – 2கந்தை கோலத்திலேபசும் புல்லணை மஞ்சத்திலே – 2விந்தை பாலனை கண்டு மந்தைமெய்ப்பரும் மகிழ்ந்தனரே– அழகிய வானில் பாவம் போக்குவோனேவிண்ணில் பாசம் தந்திடோனேசாபம் நீக்குவோனேசாத்தான் சேனை வீழ்த்துவோனே – 2மானே எஜமானேஎன் மணியே கண்மணியை – 2மன்னவனே […]