03/05/2025

Sabaiye O Sabaiye – சபையே ஓ சபையே

 சபையே ஓ சபையேஆதியில் கொண்ட அன்பெங்கே உன்னை இரத்தாலே மீட்டுக்கொண்டேன்உன் காயமெல்லாம் ஆற்றிடுவேன்ஆனாலும் யேனோ என் அன்பை மறந்தாய் பரிசுத்தமுள்ளவன் பரிசுத்தமாகணும்நீதியை செய்ய வேண்டுமே                          – சபையே திரப்பில் நின்று சுவரை அடைக்கும்மனிதர்கள் எழும்பணுமே                          – சபையே இயேசுவே எங்கள் இயேசுவேஎன்னை முழுதும் […]

Ee Dhaivam – ഈ ദൈവം

 ഈ ദൈവം എന്റെ ദൈവം ഇനിയെന്നും എന്റെ ധൈര്യം  അനാദി കാലം മുമ്പേ എന്നെ കണ്ടവൻ ഏറ്റം സ്നേഹിച്ചവൻ യേശു എന്നാധി തീർക്കുവാനായി തേടി വന്നവൻ മാറിടാത്ത നല്ല യേശു  ഈ ദൈവം എന്റെ ദൈവം ഇനിയെന്നും എന്റെ ധൈര്യം എന്നോട് കൂടെയുള്ളവൻ എല്ലാറ്റിലും വലിയവൻ എന്നോട് കൂടെയുള്ളവൻ തൻ നാമം യേശു  ശക്തനാക്കും ക്രിസ്തുവിനാൽ എന്നെ ശക്തനാക്കും യേശു ക്രിസ്തുവിനാൽ സാധ്യമേ .. സാധ്യമേ …സാധ്യമേ .. എല്ലാം  Manglish Ee Dhaivam ente Dhaivam Iniyennum ente dhairyamOh…Oh… Anadhi kaalam mumbe enne KandavanEttam Snehichavan […]

Niradeepamai Enne Theerthavane

Niradeepamai enne theerthavane Irul neekki oliye thannavane Pukayunna thiriye keduthatha Daivame Pukazhanai onnumillee manchirathinu  Erinju theeratte njan Ninakkai Erivode andhyam vare Iniyilla njan sarvam Yeshu mathram  Chaaram moodiyoru-ayussine Theekkanalai theerthu Daivasneham Ascharyame ithu njan thanneyo Nadha Enthu kandu ithra prabhayekuvan  Shobhayerum nithya gehamathil Nakshathram polenne nirtheedane Neethisooryan Thante valsalya kaikalal Anandha kanneer thudacheedane  Songs Description: Blesson Memana Song Lyrics, Niradeepamai Enne Theerthavane . KeyWords: Malayalam Christian Song Lyrics, Blesson Songs,  Malayalam […]

Ulagam Thontrumun – உலகம் தோன்றுமுன்

உலகம் தோன்றுமுன் இருப்பவரேசதாகாலமும் ஆள்பவரேமனிதர் ஒருவரும் கண்டிராதவரேதுதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே பரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே ஒருவரும் சேர்ந்திடா ஒளியில் இருப்பவரேபெரிய காரியங்கள் செய்து முடிப்பவரே   மூவரில் ஒருவராய் என்றும் ஜொலிப்பவரேகிருபையும் இரக்கமும் என்றும் நிறைந்தவரேபரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே உம் நல்ல கரத்தினால் உலகத்தை படைத்தீரேஉம் நல்ல வார்த்தையினால் எல்லாம் சிருஷ்டித்தீரேஎனக்காக சிலுவையில்உம் ஜீவன் கொடுத்தீரேஎன்னையும்  சேர்த்துகொள்ள மீண்டும் நீர் வருவீரே பரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே  Song Description: Tamil Christian Song Lyrics, Ulagam Thontrumun – […]

Vaakkuthatham Seithavar – வாக்குத்தத்தம் செய்தவர்

வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ – 2இல்லை இல்லை ஒருபோதும் இல்லைஇல்லை இல்லை ஒருநாளும் இல்லை – 2வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர் 1.வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்எந்தன் மீது பாய்ந்தாலுமேநேசித்தவரும் சத்துருக்கள் போலமாறி என்னை எதிர்த்தாலுமே – 2 இல்லை இல்லை நான் உடைவதே இல்லைஇல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை – 2இயேசு என்னோடு தான் என் இயேசு என்னோடு தான்                    […]

Yeshuvin Koodulla Yathra – യേശുവിൻ കൂടുള്ള യാത്ര

യേശുവിൻ കൂടുള്ള യാത്ര ആനന്ദമേ  ആ മാറോട് ചേർന്നിരുന്നാൽ ഭയമില്ലയെ  അൻപേറുന്ന കൈകളാല്  ആത്ഭുതമായി നടത്തീടും  മാധുര്യമേറും മൊഴികളാൽ  തൻ സ്നേഹമെന്നോട് പങ്കുവെക്കും  ഒറ്റയ്ക്ക് വിടുകയില്ല  മടുത്തു മാറുകയില്ല  അന്ത്യം വരെ ആ ചൂട് മതി  യേശു എന്റെ കൂടെ മതി  ഇരുളേറും രാത്രിയിൽ  വഴിയേതെന്ന് അറിയില്ല  തിര ഉയരും യാമത്തിൽ  തീരം ഒന്നും കാണില്ല  ഒന്നു ഞാൻ അറിയുന്നെന്നെ  വിളിച്ച ദൈവം വിശ്വസ്തൻ  കണ്മണിപോൽ കാക്കുന്നവൻ  കൂടെയുണ്ട് കാവലായി  പെരുവെള്ളവും തോറ്റു പോകുമേ  യേശുവിൻ കൈകൾ […]

Karuvaraiyil – கருவறையில்

 Scale: E Major கருவறையில் தோன்றும் முன்உம் விழிகள் என்னை கண்டதுதேவ சித்தமே அது தேவ சித்தமே – 2 காற்றில் ஆடும் நாணல் என்னைஅழிக்கவில்லையேமங்கி எரியும் தீபம் என்னைஅணைக்கவில்லையே அழைத்துக்கொண்டாரேஎன்னை தாசன் என்றாரேதெரிந்து கொண்டாரேஎன்னை தாசன் என்றாரே 1. உந்தன் சித்தம் எந்தன் வாழ்வில்நிறைவேறினால் சந்தோஷம்உம் சித்தம் ஒன்றே எந்தன் வாழ்வில்நிறைவேறினால் சந்தோஷம்வாழ்க்கை துணையாய் இயேசு இருந்தால்என்றும் இருக்கும் சந்தோஷம் – 2 சந்தோஷம் சந்தோஷம் – 2 2. உந்தன் சித்தம் செய்ய நினைத்தும்உலகம் […]

Unga Mugatha Parkkanum – உங்க முகத்தை பார்க்கணும்

உங்க முகத்தை பார்க்கணும்உங்க சத்தம் கேட்கணும்தேவனே இயேசு ராஜனே – 2 தேவனே இயேசு ராஜனேதேவனே இயேசு ராஜனே              – உங்க முகத்தை அக்கினி ஜூவாலையில் என்னை தூக்கி எறிந்தாலும்கலங்கிடவே மாட்டேன் நீர் என்னோடிருக்கின்றீர் – 2உம் நிழல் என்னை காத்திடுமேஎன் துணையாளர் நீர்தானே – 2                      – தேவனே இயேசு சிங்கத்தின் நடுவில் […]

Vaasam Seibavare – வாசம் செய்பவரே

Scale: C# Major – 4/4 வாசம் செய்பவரே துணையாளரே வாசம் செய்பவரே துணையாளரே உறைவிடமே புகலிடமே மீட்டவரே ஆள்பவரே தகப்பன் நீர் பரிசுத்தரே பரிசுத்தர் பரிசுத்தரே எல்ஷடாய் நீர்தானய்யா உம்மையே ஆராதிப்பேன் எலோஹிம் நீர்தானய்யா உமக்கே ஆராதனை மறவாமல் நினைப்பவரே மார்போடு அணைப்பவரே மறவாமல் நினைப்பவரே மார்போடு அணைப்பவரே உம் கரம் நீட்டி மீட்டெடுத்து தோள்மேல் சுமப்பவரே உம் கரம் நீட்டி மீட்டெடுத்து தோள்மேல் சுமப்பவரே எல்ஷடாய் நீர்தானய்யா உமக்கே ஆராதனை எலோஹிம் நீர்தானய்யா உம்மையே […]

Mele Vanathilum – மேலே வானத்திலும்

Scale: E Minor – 2/4 மேலே வானத்திலும் கிழே பூமியிலும் தேவனானவரே என்னில் வாசம் செய்பவரே என்னை நேசிக்கும் தேவனே எனக்கு முன்பாய் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப் போகப் பண்ணினீர் புது வழிகள் திறக்கிறீர் அதில் நடத்திச் செல்கிறீர் மேலே வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவரே என்னில் வாசம் செய்பவரே என்னை நேசிக்கும் தேவனே ராஜாக்கள் எதிராய் எழும்பினால் சீகோகுக்கும் ஓகுக்கும் செய்ததை இன்றும் செய்கிறீர் என்றும் செய்கிறீர் Songs Description: Tamil Christian Song […]