03/05/2025

Rendathanai Balan Varume – இரண்டத்தனை பலன் வருமே

  இரண்டத்தனை பலன் வருமேவெட்கத்திற்குப் பதிலாகஇரட்டிப்பான சுதந்திரம் வருமேஇலசைக்குப் பதிலாக  1 வெட்கத்தின் நாட்கள் மாறுமேஅனுகூல  வாசல் திறக்குமே முன்னிருந்த எல்லாவற்றிலும்இரண்டத்தனையாய் தருவாரே 2. துக்கத்தின் நாட்கள் விலகுமேஅழுகையின் பள்ளத்தாக்கு அகலுமேதுதியின் உடையை கொடுப்பாரேஇரட்டிப்பான பங்கை தருவாரே  3.அவமான நாட்கள் மறையுமேநீதியின் சூரியன் உதிக்குமே வேண்டிக் கொண்டதை தேவன் அளிப்பார்இரட்டிப்பான நன்மை தருவாரே Song Description: Tamil Christian Song Lyrics, Rendathanai Balan Varume, இரண்டத்தனை பலன் வருமே. KeyWords: Vadakkankulam A.G. Church, Rendathanai Balan Varume, Samuel Jeyaraj.

Ummudaiya Karunyam – உம்முடைய காருண்யம்

 உம்முடைய காருண்யம் பெரியவனாக்கிடுமேஇயேசுவின் காருண்யம் பெரியவனாக்கிடுமே 1. இரட்சிப்பைதந்ததும் உங்க காருண்யம்இரட்சகரை கண்டதும் உங்க காருண்யம்இரக்கம் பெற்றதும் உங்க காருண்யம்இரட்டிப்பாய் வாழ்வதும்  உங்க காருண்யம் 2. ஆசீர் கொடுத்ததும் உங்க காருண்யம்ஆரோக்கியம் வந்ததும் உங்க காருண்யம்ஆறுதல் தந்ததும் உங்க காருண்யம்ஆதரவாய் இருப்பதும் உங்க காருண்யம் 3. பரிசுத்தமாவது  உங்க காருண்யம்பரமனை துதிப்பதும் உங்க காருண்யம்பரலோகம் செல்வதும் உங்க காருண்யம்பாக்கியம் அடைவதும் உங்க காருண்யம் Song Description: Tamil Christian Song Lyrics, Ummudaiya Karunyam, உம்முடைய காருண்யம். KeyWords: Vadakkankulam A.G. […]

Parisutha Thevan Neere – பரிசுத்த தேவன் நீரே

பரிசுத்த தேவன் நீரேவல்லமை தேவன் நீரேஎன்றென்றும் தொழுதிடுவோம் நாம்இயேசுவே உம் நாமத்தை என்றென்றும் தொழுதிடுவோம் நாம் நீர்தேவன் நீர் இராஜா என்றும் கேருபின் சேராபீங்கள்உந்தனை தொழுதிடவேவல்லமை இறங்கிடவேஉந்தனை தொழுதிடுவோம் உம்மைப் போல்தேவன் இல்லைபூவினில் பணிந்திடவேஅற்புத தேவன் நீரேஎன்றென்றும் தொழுதிடுவோம் மேலான தேவன் நீரேமேலான நாமமிதேமாந்தர்கள் பணிகின்றாரேஉம்மையே தொழுதிடுவோம் சத்திய பாதைதனில்நித்தமும் நடத்திடவேஉத்தம தேவன் நீரேஉம்மையே தொழுதிடுவோம் Song Description: Tamil Christian Song Lyrics, Parisutha Thevan Neere, பரிசுத்த தேவன் நீரே.KeyWords:  Christian Song Lyrics, Parisutha Devan […]

Avar Enthan Sangeethamanavar – அவர் எந்தன் சங்கீதமானவர்

அவர் எந்தன் சங்கீதமானவர்அரணான கோட்டையுமாம்ஜீவனின் அதிபதியான இயேசுவைஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம் 1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரேவேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே 2. இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால்இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்இருப்பேன் என்றவர் நமது தேவன்இருகரம் தட்டி என்றும் துதித்திடுவோம் 3. வானவர் கிறிஸ்தேசு நாமம் அதைவாழ்நாள் முழுவதும் கூறிடுவோம்வருகையில் இயேசுவோடு இணைந்து என்றும்வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம் Tanglish Avar Endhan SangeethamanavarBalamulla KottayumaamJeevanin Athibathiyaana […]

Palamum Alla – பலமும் அல்ல

பலமும் அல்ல பராக்கிரமம் அல்லஆவியினால் ஆகும்தேவ ஆவியினால் ஆகும் அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா சுத்திகரியும் சுத்திகரியும்பாவங்களை சுத்திகரியும்குணமாக்கும் குணமாக்கும்வியாதிகளை குணமாக்கும் பெலன் தாரும் பெலன் தாரும்பெலவீன பகுதிகளில்ஜெயம் தாரும் ஜெயம் தாரும்தோல்வி வேளைகளில் ஜெபம் கேளும் ஜெபம் கேளும்எங்களின் ஜெபம் கேளும்பதில் தாரும் பதில் தாரும்கண்ணீருக்குப் பதில் தாரும் விடுதலையை விடுதலையைவிரும்புகிறோம் ஐயாதாருமையா தாருமையாஇப்போழுதே தாருமையா அபிஷேகியும் அபிஷேகியும்ஆவியால் அபிஷேகியும்அனல் மூட்டும் அனல் மூட்டும்ஆவியால் அனல் மூட்டும் எழுப்புதலை எழுப்புதலைசபைகளில் தாருமையாசபைகளெல்லாம் சபைகளெல்லாம்வளர்ந்திட செய்யுமையா Tanglish palamum […]

Ummale Oru Senaikkul – உம்மாலே ஒரு சேனைக்குள்

உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்மதிலைத் தாண்டிடுவேன் – 2 சாத்தான் கோட்டைகளை நான் தகர்த்திடுவேன்சாபத்தின் கட்டுகளை முறியடிப்பேன் – 2 அல்லேலூயா அல்லேலூயாஉம்மை பாடி துதித்திடுவேன்அல்லேலூயா அல்லேலூயாஉம்மை உம்மை உயர்த்தி மகிழ்ந்திடுவேன் – 2 1.நான் நம்பின மனிதர் எல்லாம்எனக்கெதிராய் எழும்பி வந்தாலும் – 2தாங்குவீர் என்னை தப்புவிப்பீர்புது வழி எனக்காய் திறப்பீர் – 2 அல்லேலூயா அல்லேலூயாஉம்மை பாடி துதித்திடுவேன்அல்லேலூயா அல்லேலூயாஉம்மை உம்மை உயர்த்தி மகிழ்ந்திடுவேன் – 2 2.சிங்கத்தின் குகையில்என்னையும் தூக்கி போட்டாலுமே – […]

Nan Pogum Vazhithanai – நான் போகும் வழிதனை

நான் போகும் வழிதனை அறிந்தவர் நீர்கால்கள் இடறாமல் காப்பவர் நீர் – 2எனக்காய் நீர் வைத்த எல்லாமுமேசிலுவை அன்பினால் செய்து முடித்தீர் – 2 அந்த சிலுவையே சிலுவையே என் வாழ்வின் திருப்புமுனை – 2 எனக்கு எதிரான கையெழுத்தைசிலுவை மரத்தில் நீர் ஆணியடித்தீர் – 2நான் நன்றாய் வாழஎன் தலை உயரஉம்மையே எனக்காய் தந்தீரையா – 2 அந்த சிலுவையே சிலுவையே என் வாழ்வின் திருப்புமுனை – 2 எந்தனின் பாதங்கள் தவறிடும் நேரம்உந்தனின் கரம் அது மீட்டதையா […]

Yesurunte Daivathepol – യെശൂരൂന്റെ ദൈവത്തെപോൽ

യെശൂരൂന്റെ ദൈവത്തെപോൽ വേറൊരു ദൈവമില്ല(2)എന്നെ സഹായിപ്പാൻ തന്റെ മഹിമയോടെ മേഘാരൂഡനായി വരും – 2 അവൻ ആൽഫ ഒമേഗഅവൻ ആദ്യൻ അന്ത്യൻ – 2                  – അവൻ ആൽഫ രാജാധിരാജാവും കർത്താധി കർത്താവും ദേവാധിദേവനും അവൻ മാത്രമേ – 2കാലങ്ങൾ മാറിപോയാലുംഅവനെന്നും മാറാത്തവൻ – 2                  – അവൻ ആൽഫ മാറായെ മാധുര്യം ആക്കാൻ കഴിവുള്ളോൻപാറയെ പിളർന്നു ദാഹം […]

En Kanthane – എൻ കാന്തനെ

എൻ കാന്തനെ കാണുവാനായി എൻ കൺകൾ തുടിക്കുന്നേ.. പ്രിയനെ നിന്റെ നാദം ഞാൻ കേൾക്കാൻ വെമ്പുന്നേ.. – 2 മനം കൊതിക്കുന്നേ.. നിൻ വരവിനായിആ നാളുകൾ ഇനി ഏറെ ഇല്ല – 2കണ്ടീടുമേ  ഞാൻ എൻ പ്രിയൻ പൊൻമുഖംചേർന്നീടുമേ ഞാൻ എൻ നാഥൻ വരവതിൽ – 2 ലോകത്തിൽ ഞാൻ നിന്നിതനായി മാറിയാലുംഎന്നെ ഉയരത്തിൽ മാന്യനാക്കി തീർത്തീടുമേ – 2 എൻ ആശ ഒന്നേ നിൻ കൂടെ പാർക്കാൻഎൻ താഥനോടൊപ്പം വസിച്ചീടുവാൻ – 2കണ്ടീടുമേ  ഞാൻ എൻ പ്രിയൻ പൊൻമുഖംചേർന്നീടുമേ ഞാൻ […]

Yeshu Nadha Ange Varavinayi – യേശു നാഥാ അങ്ങേ വരവിനായി

യേശു നാഥാ അങ്ങേ വരവിനായി എന്നെ ഒരുക്കണേഞരങ്ങുന്നൂ  കുറുപ്രാവുപോൽ നിൻ സന്നിധേവാനമേഘേ  കോടി ദൂതരുമായി അന്നു കാഹളം വാനിൽ ധ്വനിക്കുമ്പോൾ  – 2എന്നെയും ചേർക്കണേ  വിശൂദ്ധ ജീവിതം നയിക്കുവാനെന്നെ പ്രാപ്തനാക്കി തീർക്കണേതേജസ്സിൻ  വാടാമുടി ചൂടുവാനെന്നെ   യോഗ്യനാക്കി തീർക്കണേഎന്റെ കളങ്കമെല്ലാം മാറിടാൻ നിത്യ ജീവനായി ഞാൻ ഒരുങ്ങുവാൻ – 2എന്നിൽ നീ നിറയണേ  കനിവിൻ നാഥനേ കനിവു ചൊരിയണേ കരങ്ങളിൽ  എന്നെ  താങ്ങണേഅലിവു നിറയും സ്നേഹ സാന്ത്വനം  കരുണയോടെ എന്നിൽ പകരണേഎന്റെ ദേഹം മണ്ണോടു ചേരുമ്പോൾ സ്വർഗ്ഗഭവനമെനിക്കായി തുറക്കുവാൻ – 2എന്നിൽ നീ കനിയണേ Manglish Yeshu […]