03/05/2025

Piranthar Piranthar Kristhu – பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து

  பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்கபிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க 1. மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சிஎன்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சிஎன்றென்றும் தொனிக்கநம் மன்னன் பிறந்தார்                         – பிறந்தார் 2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்கஎன்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்தூதர் சேனைகள் எக்காளம் முழங்கஎன்னாளும் […]

Ummai Nesithu – உம்மை நேசித்து

  உம்மை நேசித்து நான் வாழ்ந்திடஉங்க கிருபை தாருமேஉம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திடஉங்க கிருபை தாருமே என்னை அழைத்தவரேஉம்மை என்றென்றும் ஆராதிப்பேன் உண்மையுள்ளவரேஉம்மை என்றென்றும் துதித்திடுவேன்  1. வேண்டாண்ணு கிடந்தஎந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே கைவிடப்பட்ட  என்னையும்ஒரு பொருட்டாய் எண்ணினீரே இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன்  2. இருளாய் கிடந்தஎந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரேஅநேகர் வாழ்வைவெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரேஇயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன்  3. நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரேநித்தியமான […]

Maname Nee Kalangathae – மனமே நீ கலங்காதே

விழியே கலங்காதேவிடியும் திகையாதேமனதின் வலி மெய் தானேமறையும் சோராதேகண்ணீரையும் அவர் காண்பாரேமனதுருகி அருகே வருவாரேதோளின் மேலே உன்னை சாய்ப்பாரேஉன்னை மூடி மறைப்பாரே மனமே நீ கலங்காதேவிடியும் திகையாதேஉயிரே என்பாரேஉதவி செய்வாரே 1.கண்ணீரால் இரவுகளைகடந்தாயோ உடைந்தாயோ !தனிமையில் துணையில்லையேஎன்றாயோ ஏங்கினாயோ ! கண்ணீர் துடைத்திடுவாரேகவலை மாற்றிடுவாரேவிலகாத நிழல் அவர் தானேபாதை திறந்திடுவாரே 2.பிறர் சொல்லும் வார்த்தைகளால்இடிந்தாயோ சரிந்தாயோ !தீராதா சுமைகளினால்அமிழ்ந்தாயோ புதைந்தாயோ ! சுமையை நீ சுமக்காதேசுமக்க அவர் இருக்காரேமகனே என்றழைப்பாரேஇறுக அணைத்துக்கொள்வாரே மனமே நீ கலங்காதேவிடியும் திகையாதேஉயிரே […]

Enge Poven Naan – எங்கே போவேன் நான்

  எங்கே போவேன் நான்எந்தன் இயேசுவே !யாரிடம் சொல்வேன் நான்எந்தன் பாரத்தை ஆற்றவும் தேற்றவும்உம்மைப் போல யாருண்டுஅன்பு காட்டவும் அரவணைக்கவும்உம்மைத் தவிர எவருண்டுநீரே எந்தன் தஞ்சம்தயவு காட்டுமே ! கிருபை தாருமே !    உந்தன் அன்பை உணராமல்நாங்கள் செய்த தவறுகள்எண்ணிலடங்காதே ! அதைஎழுத முடியாதே !  – 2ஆனாலும்  மன்னித்தீர் ! மன்னித்தீர் ! தயவாய் என்னை மன்னித்தீர் !                             […]

Vittukkodukkalaye – விட்டுக்கொடுக்கலையே

Scale: D Major – 6/8, T-83 விட்டுக்கொடுக்கலையேவிட்டுக்கொடுக்கலையேசாத்தான் கையிலும்மனுஷன் கையிலும்விட்டுக்கொடுக்கலையே – 2 கொஞ்சம் கூட நினைச்சி பாக்கலஎன்னைத்தேடி வந்தீங்கஎந்த மனுஷன் உதவுலநீங்க வந்து நின்னீங்க – 2                            – விட்டுக்கொடுக்கலையே 1.கலங்கின என்னை கண்டுகடல் மேல நடந்து வந்துகாற்றையும் கடலை அதற்றிகரை சேர்த்தீங்க –  2 அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையிலஅற்புதம் செய்பவராய் வந்து […]

Jeevan Thantheere – ஜீவன் தந்தீரே

 ஜீவன் தந்தீரே நன்றி ஐயா பெலன் தந்தீரே நன்றி ஐயாசுகம் தந்தீரே நன்றி ஐயாசுமந்து கொண்டீரே நன்றி ஐயா உம்மால் கூடாதது ஒன்றும் இல்லைநம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை – 2 நான் உம்மை மறந்தாலும் மறவாதிருப்பீரேகால்கள் சறுக்காமல் தோளில் சுமப்பீரே – 2 உம்மால் கூடாதது ஒன்றும் இல்லைநம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை – 2 ஜீவன் தந்தீரே நன்றி ஐயா பெலன் தந்தீரே பாவம் நீங்கி நான் பரிசுத்தம் ஆனேன்சாபம் நீங்கி உம் சந்ததி […]

Ivar Yaar – இவர் யார்

இவர் யார்? அகிலம் படைத்தவர்இவர் யார்? இந்த உலகத்தை ஆள்பவர் – 2எனக்காக பிறந்தவர் எனக்காக மரித்தவர்உயிரோடெழுந்தவர் – 2 என் இயேசு தேவன் நீர் தானேஈடிணை இல்லா கர்த்தர் நீர் தானேவல்லமையுள்ள தெய்வம் நீர் தானேதடைகளை தகர்ப்பவர் நீர் தானே உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம்உயர்த்துவோம் என்றும்உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம்என்றும் – 2                           – இவர் யார் வார்த்தையால் அனைத்தையும் படைத்தவர்மனிதனாய் […]

Arputhangal Seiyum Thevan – அற்புதங்கள் செய்யும் தேவன்

அற்புதங்கள் செய்யும் தேவன்என்னை தாங்குவார்அதிசயம் செய்யும் கர்த்தர்என்னை வழிநடத்திடுவார்-2ஆராய்ந்து முடியாத காரியங்கள்எனக்கு காட்டிடுவார்எண்ணி முடியாத அதிசயங்கள்எனக்கு செய்திடுவார் உயர்ந்த அடைக்கலம் நீரேஎன் கோட்டை நீர் தானேஎன் கன்மலையான கிறிஸ்தேசு கர்த்தாவே-2 1.நித்தம் நித்தம் என் சத்தம் கேட்பவரேகால்கள் இடறாமல் பாதுகாப்பவரேகூப்பிடும் வேளையில் செவியை சாய்ப்பவரேவாக்கு மாறா என் நேசர் நீர் ஒருவரே உயிரே உம்மை நான் ஆராதிப்பேன்உம்மையே என்றும் நான் துதித்திடுவேன் உயர்ந்த அடைக்கலம் நீரேஎன் கோட்டை நீர் தானேஎன் கன்மலையான கிறிஸ்தேசு கர்த்தாவே-2 2.மேகமாய் என்னோடு […]

Thetridum En Aaviyanavare – தேற்றிடும் என் ஆவியானவரே

தேற்றிடும் என் ஆவியானவரேஇறங்கிடும் எங்கள் உள்ளத்தில் – 2அக்கினியை போன்ற நாவுகள்எங்கள் மீது வந்தமர வேண்டுகிறோம் – 2 மாறுமே எல்லாம் மாறுமேஇல்லை என்பது இனியும் இல்லையே – 2 அல்லேலூயா அல்லேலூயா – 2                         – தேற்றிடும் 1.கவலைப்படுவதினால்ஒன்றும் மாறாதேபாரங்களை இறக்கி வைத்தேன்உந்தன் பாதத்தில் – 2                  – […]

Un Thukka Natkal – உன் துக்க நாட்கள்

 உன் துக்க நாட்கள் முடிந்து போகுமேஉன் துயர நாட்கள் விலகி ஓடுமேஉன் துன்ப நாட்கள் மறந்தே போகுமேஇயேசு உன்னோடு இருந்தால் ஆகுமேஇயேசு உன்னோடு இருந்தால் நடக்குமே சஞ்சலம் சந்தோஷமாய் மாறும் காலம் வரும்இருளும் வெளிச்சமாய் உதிக்கும் நேரம் வரும் – 2உதிக்கும் நேரம் வரும்                                – உன் துக்க நாட்கள் கண்ணீரும் களிப்பாய் காணும் நாள் […]