Marathavar Kaividathavar – மறவாதவர் கைவிடாதவர்
மறவாதவர் கைவிடாதவர்என்னை தம் உள்ளம் கையில் வரைந்து வைத்தவர்உம் அன்பு ஒன்றே மாறாதையாஉம் அன்பொன்றே மறையாதையா உம் அன்பில் மூழ்கனும் உம் நிழலில் மறையனும் – 2 தீங்கு நாளில் என்னை கூடார மறைவில்ஒளித்து என்னை பாதுகாத்துகன்மலை மேல் நிறுத்தினீர் – 2ஆனந்த பலிகளை செலுத்தி கர்த்தரை நான் பாடிடுவேன் – 2எனக்காய் யாவும் செய்து முடிக்கும் அன்பை நான் துதித்திடுவேன் – 2 கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிகிறீர் என் நினைவும் என் வழியும் உமக்கு மறைவாக இல்லையே உம்முடைய ஆவிக்கு மறைவாய் […]