Balipeedame Balipeedame – பலிபீடமே பலிபீடமே
Tamil Tanglish பலிபீடமே பலிபீடமேகறைகள் போக்கிடும்கண்ணீர்கள் துடைத்திடும்கல்வாரி பலிபீடமே பாவ நிவர்த்தி செய்யப்பரிகார பலியான பரலோக பலிபீடமேஇரத்தம் சிந்தியதால் இலவசமாய் மீட்பு தந்தஇரட்சகர் பலிபீடமே மன்னியும் மன்னியும் என்றுமனதார பரிந்து பேசும்மகிமையின் பலிபீடமேஎப்போதும் வந்தடையஇரக்கம் சகாயம் பெற ஏற்ற பலிபீடமே ஈட்டியால் விலாவில்எனக்காகக் குத்தப்பட்டஎன் நேசர் பலிபீடமேஇரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதேஜீவ நதியாய்எப்படி நான் நன்றி சொல்வேன் எல்லாம் முடிந்ததென்று அனைத்தையும் செய்துமுடித்தஅதிசய பலிபீடமேஒப்படைத்தேன் ஆவியை என்று சொல்லி அர்ப்பணித்தஒப்பற்ற பலிபீடமே Balipeedamae BalipeedamaeKaraikaigal PokkidumKanneergal ThudaithidumKalvaari Balipeedamae Paava […]