02/05/2025

Uthavineere – உதவினீரே

உதவினீரே என்னை உயர்த்தினீரேஉதவாத என்னையுமே – 2மன்னித்தீரே என்னை மகிழ வைத்தீரேமனதார நன்றி சொல்கிறேன் – 2 நன்றி நன்றி நன்றிஅளவில்லா நன்மை செய்தீர்நன்றி நன்றி நன்றிஎன் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி 1.வழி தெரியாமல் நான் தடுமாறினேன்வழிகாட்டியாய் வழி நடத்தினீர் – 2என் வழியே என் ஒளியேஎன் இயேசுவே என் நேசரே – 2                              – நன்றி […]

Karunyam Ullavare – காருண்யம் என்னும்

காருண்யம் என்னும்கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்கர்த்தாவே நீதிமானை ஆசீர்வதிக்கின்றீர் எதிர்கால பயமில்லையேநீர் எனக்குள் இருப்பதால்எதைக்குறித்தும் கலக்கமில்லஎனக்குள்ளே இருப்பதனால் நம்பும் மனிதர் சந்தோஷமாய்மகிழ்வுடன் பாடுவார்கள்- உம்மைஅவர்களை நீர் காப்பாற்றுவீர்அனுதினமும் கைவிடாமல் தெரிந்துகொண்டீர் உமக்கொன்றுஅதை நான் அறிந்துகொண்டேன்நீதியுள்ள பலிசெலுத்தி உம்மையேநான் சார்ந்துகொண்டேன் உலகம் தருகின்ற மகிழ்வைவிடமேலான மகிழ்ச்சி நீரேசமாதானத்தால் நிரப்புகிறீர்சுகம் தந்து நடத்துகிறீர் Tanglish Kaarunyam EnnumKeadayaththaal KaathukollukinteerKarthavae Neethimaanai Aasirvathikintreer Ethir Kaala BayamillayaeNeer Enakkul IruppathaalYethai Kurithum KalakamillaiEnakkullae Irupathanaal Nambum Manithar SanthosamaaiMagiluvdan Paaduvaargal-UmmaiAvarkalai Neer KappattruveerAnudhinamum Kaividamal […]

Divya Anbin Sathathai – திவ்ய அன்பின் சத்தத்தை

திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகாகேட்டு உம்மை அண்டினேன்இன்னும் கிட்டிச் சேர என் ஆண்டவாஆவல் கொண்டிதோ வந்தேன் இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்பாடுபட்ட நாயகாஇன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்ஜீவன் தந்த இரட்சகா என்னை முற்றுமே இந்த நேரத்தில்சொந்தமாக்கிக் கொள்ளுமேன்உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில்நாடித் தேடச் செய்யுமேன் திருப்பாதத்தில் தங்கும் போதெல்லாம்பேரானந்தம் காண்கிறேன்உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்மெய் சந்தோஷமாகிறேன் இன்னும் கண்டிராத பேரின்பத்தைவிண்ணில் பெற்று வாழுவேன்திவ்ய அன்பின் ஆழமும் நீளமும் Song Description: Tamil Christian Song Lyrics, Divya Anbin […]

Karthar Thevan Ennile – கர்த்தர் தேவன் என்னிலே

கர்த்தர் தேவன் என்னிலேவாசம் செய்யும் நாளிதுஅக்கினியின் மதிலாகஅரவணைத்து நிற்கிறார் 1.கிறிஸ்து இயேசு மகிமையின்இரகசியமாய் என்னிலேவாசம் செய்து வருவதேஇரகசியம் இரகசியம் 2.வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்மிகவும் அதிகமாய் என்னிலேகிரியை செய்யும் வல்லமைஆஹா என்ன அதிசயம் 3.எந்தன் தேவன் கண்ணானால்கண்ணின் மணியாய் நானிருப்பேன்என்னைத் தொடுவோன் அவரதுகண்ணின் மணியைத் தொடுவானாம் 4.பராக்கிரமும் அவரே தான்பட்டயம் அவர் கையில் நானாவேன்என்னை வில்லாய் நாணேற்றிஎதிரியினை வெல்லுவார் 5.எந்தன் இராஜா வருகின்றார்அவரின் மந்தையை இரட்சிக்கஅவரின் நேசக் கொடிகளின்கிரீடத்தில் நான் பதிந்துள்ளேன் Song Description: Tamil Christian Song Lyrics, Karthar Thevan […]

Ennai Kaanbavare – என்னைக் காண்பவரே

என்னைக் காண்பவரேதினம் காப்பவரே ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்நான் அமர்வதும் நான் எழுவதும்நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்எல்லாமே அறிந்திருக்கின்றீர்நடந்தாலும் படுத்தாலும்அப்பா நீர் அறிந்திருக்கின்றீர் நன்றி ராஜா இயேசு ராஜா முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச்சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்பற்றி பிடித்திருக்கின்றீர் கருவை உம் கண்கள் கண்டனமறைவாய் வளர்வதைக் கவனித்தீரேஅதிசயமாய் பிரமிக்கத்தக்கப்பக்குவமாய் உருவாக்கினீர் Tanglish Ennai KaanbavaraeThinam Kaappavare Aarainthu ArinthirukintreerSuttri Suttri SozhinthirukinteerNaan Amarvathum Naan MuzhuvathumNantraai Neer Arinthirukintreer Ennangal […]

Valaigal Kizhiyathakka – வலைகள் கிழியத்தக்க

வலைகள் கிழியத்தக்கப் படவுகள் அமிழத்தக்ககூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் ஒருமனமாய் உச்சாகமாய்வலைகள் வீசுவோம்ஊரெங்கும் நாடெங்கும்நற்செய்தி சொல்லுவோம் இயேசுதான் இரட்சகர்இயேசுதான் உலகின் மீட்பர்நம் தேசம் அறியனுமேநாவுகள் சொல்லனுமேஇயேசுதான் இரட்சகர் என்று ஆழக் கடலிலேஅதிகமாய் மீன் பிடிப்போம் ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள்வல்லமையால் நிறைந்தவராய்நிழல் பட்டால் அதிசயமும்ஆடைத்தொட்டால் உடல் சுகமும்அன்றாட நடந்திடுமே –  சபையிலே ஒருமனமாய் உச்சாகமாய்வலைகள் வீசுவோம்ஊரெங்கும் நாடெங்கும்நற்செய்தி சொல்லுவோம் ஆழக் கடலிலேஅதிகமாய் மீன் பிடிப்போம் ஆவியினால் நிறைந்திடுவோம்பேதுருப் போல் அறிக்கை செய்வோம்மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமமில்லஎன்று நாம் […]

Yesu Kiristhuvin – இயேசு கிறிஸ்துவின்

 இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமேஎனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே இயேசுவின் இரத்தம் எனக்காய்சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமேபரிந்து பேசுகின்ற திரு இரத்தமேபரிசுத்தர் சமுகம் அணுகி செல்லதைரியம் தரும் நல்ல திரு இரத்தமே இயேசுவின் இரத்தம் எனக்காய்சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமேஉறவாட செய்திடும் திரு இரத்தமேசுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமேசுகம் தரும் நல்ல திரு இரத்தமே இயேசுவின் இரத்தம் எனக்காய்சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் வாதை வீட்டிற்க்குள் வராதிருக்கதெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமேஅழிக்க […]

Umakkuthaan Umakkuthaan – உமக்குதான் உமக்குதான்

உமக்குதான் உமக்குதான் இயேசையாஎன் உடல் உமக்குத்தான் ஒப்புக்கொடுத்தேன்என் உடலைப் பரிசுத்த பலியாகஉமக்குகந்த தூய்மையானஜீவ பலியாய் தருகின்றேன் பரிசுத்தரே பரிசுத்தரே –  2 கண்கள் இச்சை உடல் ஆசைகள்எல்லாமே ஒழிந்துபோகும்உமது சித்தம் செய்வதுதான்என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் உலக போக்கில் நடப்பதில்லைஒத்த வேஷம் தரிப்பதில்லைதீட்டானதைத் தொடுவதில்லைதீங்கு செய்ய நினைப்பதில்லை உமக்குதான் உமக்குதான் இயேசையாநானும் என் பிள்ளைகளும் உமக்குத்தான் உமக்குதான் உமக்குதான் இயேசையாநானும் என் குடும்பமும் உமக்குத்தான் Tanglish Umakkuthaan Umakkuthaan YesaiyyaEn Udal umakkuthaan OppukodutheanEn Udalai Parisutha PaliyagaUmakugantha ThooimaiyanaJeeva […]

Pillai Naan Deva Pillai Naan – பிள்ளை நான் தேவ பிள்ளை நான்

  பிள்ளை நான் தேவ பிள்ளை நான்பாவி அல்ல பாவி அல்லபாவம் செய்வது இல்ல கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்பிள்ளையானேன் பிதாவுக்குதரித்துக்கொண்டேன் இயேசுவைஅவருக்குள் வாழ்கின்றேன் அல்லேலுயா ஆனந்தமேஅல்லேலுயா பேரின்பமே ஒரே ஒருதரம் இயேசு அன்றுசிலுவையில் பலியானதால்பரிசுத்தமாக்கப்பட்டேன்இறைமகனாகிவிட்டேன்(இறைமகளாகிவிட்டேன் ) உலகமே அன்று தோன்றுமுன்னால்முன் குறித்தீரே என்னைகுற்றமற்ற மகனாக (மகளாக )தூய வாழ்வு வாழ புதியதோற் வழியை திறந்து வைத்தீர்கல்வாரி சிலுவையினால்திரைச்சீலை கிழிந்தது அன்றுநுழைந்தோம் உம் சமுகம் Tanglish Pillai Naan Deva Pillai NaanPaavi Alla Paavi AllaPaavam Seivathu […]

Kalangum Neramellam – கலங்கும் நேரமெல்லாம்

 கலங்கும் நேரமெல்லாம்கண்ணீர் துடைப்பவரேஜெபம் கேட்பவரேசுகம் தருபவரே ஆபத்து நாட்களிலேஅதிசயம் செய்பவரேகூப்பிடும் போதெல்லாம்பதில் தருபவரே யெகோவா ராஃப்பாசுகம் தரும் தகப்பன்உமக்கே ஸ்தோத்திரம்உயிருள்ள நாளெல்லாம் தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்துணையாய் வருபவரேவல்லமை வலக்கரத்தால்விடுதலை தருபவரே பெலவீனம் ஏற்றுக்கொண்டீர் – என்நோய்கள் சுமந்துகொண்டீர் – என்சுகமானேன் சுகமானேன்இரட்சகர் தழும்புகளால்-என் உம்மையே நம்புவதால் -நான்அசைக்கப்படுவதில்லைசகலமும் நன்மைக்கேதுவாய்தகப்பன் நடத்துகிறீர் Tanglish Kalangum NaeramellamKanneer ThudaipavareJebam ketpavareSugam Tharubavare Aabaththu NaatkalilaeAdisayam SeibavaraeKooppidum PothellamBathil Tharubavare Yehova RaffhaSugam Tharum ThagappanUmakkae SthothiramUyirulla Naalellam Thollaigal SuzhnthirukukaiyilThunaiyaai VarubavaraeVallamai […]